Close Menu
    What's Hot

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»டெல்லி செல்லும் விஜய்… முக்கிய அரசியல் சந்திப்புகளுக்கு திட்டம்!
    அரசியல்

    டெல்லி செல்லும் விஜய்… முக்கிய அரசியல் சந்திப்புகளுக்கு திட்டம்!

    Editor web1By Editor web1May 22, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 vijay 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி செல்ல உள்ள விஜய், தேசிய அரசியல் வட்டாரங்களில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவரான சோனியா காந்தி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விஜய்யின் டெல்லி பயணம் அரசியல் ரீதியாக பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக பார்க்கப்படுகிறது.

    அரசியல் சந்திப்புகளுக்கு அப்பால், இந்த பயணத்தில் தமிழர் பெருமையை எடுத்துக்காட்டும் முக்கிய நிகழ்வும் இடம்பெற உள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ( ஜே.என்.யு) வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் விஜய் திறந்து வைக்க உள்ளார். தமிழ்நாடு அரசின் ரூ.65 லட்சம் நிதியுதவியுடன் நிறுவப்பட்டுள்ள இந்த சிலை, சுமார் 7 அடி உயரமும், 1000 கிலோ எடையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

    ஜே.என்.யு. வளாகத்தில் உள்ள கான்பரன்ஸ் சென்டருக்கு எதிரே சிலை நிறுவப்பட்டுள்ளதால், வடஇந்திய கல்வி வளாகத்தில் தமிழ் பண்பாட்டு அடையாளமாக இது அமையும் என கூறப்படுகிறது.

    திருவள்ளுவரின் சிந்தனைகள் உலகளாவிய மனிதநேயம், ஒழுக்கம் மற்றும் நல்லாட்சியை வலியுறுத்தும் வகையில் இருப்பதால், அவரது சிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்படுவது தமிழகத்திற்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், விஜய்யின் இந்த டெல்லி பயணம், தேசிய அரசியல் தொடர்புகளை வலுப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் மீண்டும் காமராஜர் ஆட்சி –  காங்கிரஸ் அமைச்சர்கள் உறுதி
    Next Article கூட்டணி அமைச்சரவை சமூக நீதி மீதான நம்பிக்கை; முதல்வருக்கு மாரி செல்வராஜ் பாராட்டு
    Editor web1
    • Website

    Related Posts

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    July 16, 2026

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    July 16, 2026

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.