Close Menu
    What's Hot

    முதலமைச்சர் வெற்றியை எதிர்த்த வழக்கு; புதிய நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு!

    12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!. நீல நிறக் கம்பளமாய் மாறிய மலைப்பகுதி!

    மதுரை : மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»இனி நம்ம கொடி பறக்கட்டும்….  WELCOME அண்ணாமலை – ரஜினி ரசிகர்கள் அழைப்பு
    அரசியல்

    இனி நம்ம கொடி பறக்கட்டும்….  WELCOME அண்ணாமலை – ரஜினி ரசிகர்கள் அழைப்பு

    Editor TN TalksBy Editor TN TalksJune 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 annamalai poster
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டிவருவது, பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

    பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிய கட்சி துவங்க உள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ஒட்டுவதோடு, சமூக வலைத்தளத்திலும் பதிந்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் ரஜினி ரசிகர்களும் அண்ணாமலைக்கு ஆதரவாக களமிறங்கி போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

    அண்ணாமலையின் பிறந்தநாளான இன்று, கோவை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் நற்பணி மன்றம் சார்பில் மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    கழகங்கள் மறையட்டும் இனி நம்ம கொடி பறக்கட்டும்… welCoMe அண்ணாமலை என குறிப்பிட்டுள்ளதோடு நடிகர் ரஜினிகாந்தும் அண்ணாமலையும் சேர்ந்திருக்கும் புகைப்படத்துடன் கூடிய அந்த போஸ்டர்கள் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய கட்சியா? – புதிய இயக்கமா? -அண்ணாமலை நாளை அதிரடி முடிவு
    Next Article அமைச்சர் ஆனந்த் அதிரடி ஆய்வு- அரண்டு போன அதிகாரிகள்
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் வெற்றியை எதிர்த்த வழக்கு; புதிய நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 21, 2026

    12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!. நீல நிறக் கம்பளமாய் மாறிய மலைப்பகுதி!

    July 21, 2026

    மதுரை : மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்..!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் வெற்றியை எதிர்த்த வழக்கு; புதிய நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு!

    12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!. நீல நிறக் கம்பளமாய் மாறிய மலைப்பகுதி!

    மதுரை : மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்..!

    செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் ED ரெய்டு!. முன்னாள் அதிகாரி சிக்கியது எப்படி?

    ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்!. 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.