Close Menu
    What's Hot

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»மகளிர் கிரிக்கெட்டுக்கு ஜாக்பாட்!. ரூ.82 கோடி பரிசு மழை!. ஐசிசி அறிவிப்பு!
    விளையாட்டு

    மகளிர் கிரிக்கெட்டுக்கு ஜாக்பாட்!. ரூ.82 கோடி பரிசு மழை!. ஐசிசி அறிவிப்பு!

    Editor web3By Editor web3April 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    icc womens salary hike
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) மகளிர் கிரிக்கெட்டை உலக அளவில் ஊக்கப்படுத்தும் நோக்கில், வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத் தொகையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் ரூ.21 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட உள்ளது. அதேபோல், இரண்டாம் இடம் பிடிக்கும் (Runner-up) அணிக்கு ரூ.10 கோடி வழங்கப்படவுள்ளது. மேலும், அரையிறுதிப் போட்டி வரை முன்னேறும் அணிகளுக்கு தலா ரூ.6.29 கோடி வழங்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தத் தொடருக்காக ஒதுக்கப்பட்ட மொத்த பரிசுத் தொகை ரூ.82 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த புதிய அறிவிப்பானது 2024-ம் ஆண்டு நடைபெற்ற மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் பரிசுத் தொகையைக் காட்டிலும் 10% அதிகமாகும். ஐசிசியின் இந்த அதிரடி நடவடிக்கை மகளிர் கிரிக்கெட் வீரர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண் மற்றும் பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையேயான ஊதிய இடைவெளியைக் குறைக்கவும், அதிகப்படியான வீராங்கனைகளை இத்துறைக்கு ஈர்க்கவும் இந்த நிதி ஒதுக்கீடு பெரிதும் உதவும் என விளையாட்டு ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleCSK-வின் வெற்றி பயணம் தொடருமா?. தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வருமா KKR?
    Next Article அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!. இன்று நாடு முழுவதும் பொது விடுமுறை!.
    Editor web3
    • Website

    Related Posts

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    June 29, 2026

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    June 29, 2026

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தங்கத்தை விற்க திடீர் போட்டி… மக்களின் இலாப கணக்கு என்ன?

    எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவுக்கு அதிருப்தி; திருச்சி  கிழக்கில் போட்டியா? – திருமாவளவன் பதில்

    மீண்டும் மதமாற்ற தடைசட்டம்? – பாஜக அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் தவெக – திமுக காட்டம்

    ” பால் வினியோகத்தைக் குறைத்து மக்களை  தண்டிக்கக்கலாமா ஆவின்?” – அன்புமணி காட்டம்

    CBSE மும்மொழித் திட்டத்தில் மாறுதல்: பெற்றோர் எதிர்ப்பால் பணிந்தது

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.