Close Menu
    What's Hot

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்
    விளையாட்டு

    மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 14, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    india vs pakistan 185417639 16x9 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுவதால் எதிகதற்ப எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

    பஹல்காம் தாக்குதல், அதற்கு பதிலடியாக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் என இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் இருந்தது. அப்போது பாகிஸ்தானுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கிரிக்கெட் போட்டிகளில் கூட பாகிஸ்தான் அணியுடன் இந்திய வீரர்கள்  போட்டியிட மாட்டார்கள் என கூறப்பட்டது.

    இந்த சூழலில் தற்போது நடந்து வரும் ஆசிய கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு துபாய் மைதானத்தில் இரு அணிகள் மோதுவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வழக்கமாக இரு அணிகளும் மோதும் போட்டியில் இந்தியாவின் பேட்டர்களுக்கும், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும். ஆனால், இந்த முறை இரு அணிகளின் ஸ்பின்னர்களுக்கு இடையே பலப்பரீட்சை நடைபெற உள்ளது.

    இந்தியாவின் சார்பில் குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி பாகிஸ்தானுக்கு சவாலான வீரர்களாக உள்ளனர் என கூறப்படுகிறது. பாகிஸ்தானில் சூஃபியான் முகீம், அப்ரார் அகமது இந்தியாவுக்கு எதிராக பலம் சேர்க்க கூடியவர்களாக உள்ளனர். இந்தியா-  பாகிஸ்தான் போட்டிக்கு எதிர்ப்பு குரல்களும், ஆதரவும் வலுத்து வரும் நிலையில் பாய்காட் இந்தியா -பாகிஸ்தான் போட்டி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    Asia Cup 2025 cricket ind vs pak India-Pakistan
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது – தமிழிசை சௌந்தரராஜன்
    Next Article ஸ்டாலினுக்கு ஆதரவாக பேசி மறைமுகமாக விஜய்யை விமர்சித்த ரஜினி
    Editor TN Talks

    Related Posts

    2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து… தொடர் 1-1 என சமன்!

    July 17, 2026

    இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி: மிடில் ஆர்டர் சொதப்பலால் 233 ரன்கள் மட்டும் எடுத்தது இந்தியா!

    July 16, 2026

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கட்சியிலிருந்து போக நினைப்பவர்கள் ஜூலை 21க்குள் போய்விடுங்கள்..!! மம்தா பானர்ஜி அதிரடி..!!

    மோசமடையும் சோனம் வாங்சுக்கின் உடல்நிலை..!! 20வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்..!!

    ஆடி பிறந்தாச்சு..!! களைகட்டும் தேங்காய் சுடும் பண்டிகை.. ஈரோட்டில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை அமோகம்..!!

    சொந்த பாஸ்போர்ட்டில் வெளிநாடு பயணம்..!! 2 தமிழக அமைச்சர்களுக்கு மத்திய அரசு ‘ஷோ காஸ்’ நோட்டீஸ்!

    மக்கள் தொகை கணக்கெடுப்பு: வீடுகள் கணக்கெடுக்கும் முதல் கட்டப் பணி இன்று ஆரம்பம்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.