Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»3 போட்டிகளில் 6 சதங்கள்… பேட்ஸ்மேன் ஆதிக்கம் நிறைந்த ஒருநாள் தொடர்
    விளையாட்டு

    3 போட்டிகளில் 6 சதங்கள்… பேட்ஸ்மேன் ஆதிக்கம் நிறைந்த ஒருநாள் தொடர்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 6, 2025Updated:December 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடந்து முடிந்த இந்தியா, தெ.ஆப்பிரிக்க அணிகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே நிலவியது.

    இந்தியா, தெ.ஆப்பிரிக்கா அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி 349 ரன்களை விளாசியது. விராட் கோலி 135 ரன்களை விளாசினார். பின்னர் 2வது பேட் செய்த தெ.ஆப்பிரிக்க அணி 332 ரன்களை சேர்த்தது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    இதையடுத்து ராய்ப்பூரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 358 ரன்களை குவித்தது. இந்திய அணி வீரர்கள் கோலி 102, கெய்க்வாட் 105 ரன்களை சேர்த்தனர். இதையடுத்து பேட் செய்த தெ.ஆப்பிரிக்க அணி 362 ரன்களை எடுத்து வென்றது. அந்த அணி வீரர் மார்கரம் 110 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

    Virat Kohli's version of the no-look six, India vs South Africa, 3rd ODI, Visakhapatnam, December 6, 2025

    இதைத் தொடர்ந்து, இன்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில், தெ.ஆப்பிரிக்க அணி வீரர் டி-ஹாக் 106 ரன்களை விளாசினார். தெ.ஆப்பிரிக்க அணி 270 ரன்களை சேர்த்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 116 ரன்களை சேர்த்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    Yashasvi Jaiswal celebrates his fifty, India vs South Africa, 3rd ODI, Visakhapatnam, December 6, 2025

     

    இதுபோல 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் வீரர்கள் மொத்தம் 6 சதம் விளாசியுள்ளனர். போட்டித் தொடர் முழுவதும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கமே நிலவியது. பவுலர்களின் பந்துவீச்சு எடுபடவில்லை எனக் கூறலாம்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleBREAKING: இந்தியா அபார வெற்றி… ஒருநாள் போட்டித் தொடரை வென்றது
    Next Article 20 போட்டிகளுக்கு பிறகு டாஸில் வெற்றி.. இந்திய அணியின் ஏக்கம் முடிந்தது
    Editor TN Talks

    Related Posts

    பிஃபா உலகக்கோப்பை!. ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் அதிரடி ராஜினாமா!.

    July 3, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. சுவிட்சர்லாந்து அபார வெற்றி!. அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி!

    July 3, 2026

    ஃபிஃபா அப்டேட் : அதிரடி காட்டிய போர்ச்சுக்கல்..! தொடரில் இருந்து வெளியேறிய குரோஷியா..!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.