Close Menu
    What's Hot

    நாள்கூலி தொழிலாளி பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி நோட்டீஸ்! அதிர்ச்சியில் குடும்பம்..!!

    விஜயின் அடுத்த நகர்வு..!! அவசர அவசரமாக முன் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி!

    POK-யில் வெடித்த வன்முறை.. பாதுகாப்புப் படை தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»காமன்வெல்த் 2026: ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி வென்று அசத்தல்!
    விளையாட்டு

    காமன்வெல்த் 2026: ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி வென்று அசத்தல்!

    Editor web1By Editor web1July 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 33
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

    கிளாஸ்கோ ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் கேரளத்தை சேர்ந்த முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றில் நீளம் தாண்டுதலில் தொடர்ச்சியாக 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    இறுதிப்போட்டியின் தொடக்கத்திலேயே ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி முதல் மூன்று சுற்றுகளின் முடிவில் முதலிடத்தில் நீடித்தார். 4-வது சுற்றில் ஜமைக்காவின் முன்னாள் உலக சாம்பியன் தாஜே கெய்ல் 8.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். போட்டி நடத்திய ஸ்காட்லாந்தின் ஸ்டீபன் மெக்கென்சி 8.08 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றார்.

    இப்போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் மற்றொரு இளம் வீரரான லோகேஷ் சத்யநாதன் 7.97 மீட்டர் தூரம் தாண்டி 5-வது இடத்தைப் பிடித்தார்.

    27 வயதான முரளி ஸ்ரீசங்கர், கடந்த 2022 பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளிலும் 8.08 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். காயம் காரணமாக 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாமல் போன நிலையில், மீண்டும் களத்திற்குத் திரும்பித் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாமன்வெல்த்: ஆண்களுக்கான 100 மீ. ஓட்டத்தில் இந்தியா வரலாற்றுச் சாதனை! திலீப் காவிட் தங்கம், முகமது பாசில் வெள்ளி வென்று அசத்தல்!
    Next Article நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!
    Editor web1
    • Website

    Related Posts

    நாள்கூலி தொழிலாளி பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி நோட்டீஸ்! அதிர்ச்சியில் குடும்பம்..!!

    July 30, 2026

    விஜயின் அடுத்த நகர்வு..!! அவசர அவசரமாக முன் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி!

    July 30, 2026

    POK-யில் வெடித்த வன்முறை.. பாதுகாப்புப் படை தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு!

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாள்கூலி தொழிலாளி பெண்ணுக்கு ரூ.2.75 கோடி வரி நோட்டீஸ்! அதிர்ச்சியில் குடும்பம்..!!

    விஜயின் அடுத்த நகர்வு..!! அவசர அவசரமாக முன் ஜாமீன் கோரிய செந்தில் பாலாஜி!

    POK-யில் வெடித்த வன்முறை.. பாதுகாப்புப் படை தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு!

    பிரம்மாண்ட ‘ராமாயணா’ டிரைலர் வெளியீடு: ரன்வீர் கபூர் – யாஷ் மோதும் இதிகாச காவியம்!

    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.