Close Menu
    What's Hot

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஹாங்காங் சிக்ஸ்: பாகிஸ்​தானை வீழ்த்​தி​யது இந்​தியா
    விளையாட்டு

    ஹாங்காங் சிக்ஸ்: பாகிஸ்​தானை வீழ்த்​தி​யது இந்​தியா

    Editor TN TalksBy Editor TN TalksNovember 8, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ind six
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹாங்காங் சிக்ஸ் கிரிக்​கெட் தொடர் ஹாங் காங்​கில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ‘சி’ பிரி​வில் நேற்று நடை​பெற்ற ஆட்​டத்​தில் இந்​தியா – பாகிஸ்​தான் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த இந்​திய அணி 6 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 86 ரன்​கள் குவித்​தது.

    ராபின் உத்​தப்பா 11 பந்​துகளில், 3 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும், பரத் சிப்லி 13 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 24 ரன்​களும், கேப்​டன் தினேஷ் கார்த்​திக் 6 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 2 பவுண்​டரி​களு​டன் 17 ரன்​களும் சேர்த்​தனர். ஸ்டூவர்ட் பின்னி 4, மிதுன் 6 ரன்​கள் எடுத்​தனர்.

    87 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 3 ஓவர்​களில் ஒரு விக்​கெட் இழப்​புக்கு 41 ரன்​கள் எடுத்​திருந்த போது மழை காரண​மாக ஆட்​டம் தடைபட்​டது. தொடர்ந்து மழை பெய்​த​தால் போட்​டியை நடத்த முடி​யாத சூழ்​நிலை உரு​வானது. இதையடுத்து வெற்​றியை தீர்​மானிக்க டக்​வொர்த் லீவிஸ் முறை அமல்​படுத்​தப்​பட்​டது.

    இதில் பாகிஸ்​தான் அணி 2 ரன்​கள் குறை​வாக எடுத்​திருந்​தது. இதனால் இந்​திய அணி டக்​வொர்த் லீவிஸ் விதிமுறைப்​படி 2 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்​டது.

    hongkong#six#india#won
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘ஜனநாயகன்’ படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியானது; சொந்த குரலில் அசத்திய விஜய்
    Next Article எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது: தேஜ் பிரதாப் யாதவ்
    Editor TN Talks

    Related Posts

    FIH மகளிர் நேஷன்ஸ் கப் போட்டி’ நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் –  வீராங்கனைகளுக்கு தலா ரூ.3 லட்சம் பரிசு

    June 21, 2026

    கோலி இன்.. ஜெய்ஸ்வால் அவுட்!. இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

    June 21, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    அமோனியா வாயு கசிவு சம்பவம்: அரசியல் கட்சித் தலைவர்கள் அரசுக்கு வலியுறுத்தல்

    போலி என்கவுன்டர் விவகாரம்: நீதி விசாரணைக்கு பீகார் முதல்வர் உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.