Close Menu
    What's Hot

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 23ஆக உயர்வு

    உஷார்!. தனிமையால் இதய நோய் ஏற்படும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!.

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி
    விளையாட்டு

    சேப்பாக்கம் மைதானத்தில் டி20 உலகக் கோப்பை போட்டி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ground
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐசிசி ஆடவர் டி20 கிரிக்​கெட் உலகக் கோப்பை தொடர் வரும் 2026-ம் ஆண்டு பிப்​ரவரி-​மார்ச் மாதங்​களில் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற உள்​ளது.

    இந்​நிலை​யில் இந்த தொடருக்​கான ஆட்​டங்​களை நடத்​து​வதற்​கான நகரங்​களை பிசிசிஐ முடிவு செய்​துள்​ளது. இதன்​படி அகம​தா​பாத் நரேந்​திர மோடி மைதானம், டெல்லி அருண் ஜெட்லி மைதானம், கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானம், சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானம், மும்பை வான்​கடே மைதானம் ஆகியவை தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளது.

    இறு​திப் போட்​டியை உலகின் மிகப்​பெரிய மைதான​மான ஒரு லட்​சம் பேர் அமர்ந்து பார்க்​கக்​கூடிய அகம​தா​பாத் மைதானத்​தில் நடத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறு​திப் போட்​டி​யும் இதே மைதானத்​தில்​தான் நடத்​தப்​பட்​டது. டி20 உலகக் கோப்பை தொடருக்​கான போட்டி அட்​ட​வணையை ஐசிசி அடுத்த வாரம் வெளி​யிடக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

    அநேக​மாக போட்​டிகள் பிப்​ர​வரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி நிறைவடையக்​கூடும். இந்​தத் தொடரில் பாகிஸ்​தான் அணி பங்​கேற்​கும் ஆட்​டங்​கள் மட்​டும் இலங்​கை​யில் நடத்​தப்பட உள்​ளது.

    அங்கு 3 நகரங்​களில் போட்டி நடை​பெற உள்​ளது. கண்​டி, கொழும்பு மைதானங்​கள் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளன. 3-வது மைதானம் தொடர்​பாக இன்​னும் முடிவு செய்​யப்​பட​வில்​லை. ஒரு​வேளை பாகிஸ்​தான் அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னால் அந்த ஆட்​டம் இலங்​கை​யில் நடத்​தப்​படும்.

    t20#worldcup#cheppak
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை
    Next Article ஷமிக்கு உடல்தகுதி இல்லை, மேட்ச் பிராக்டீஸ் இல்லை என்பதெல்லாம் பொய் – பயிற்சியாளர் கடும் சாடல்
    Editor TN Talks

    Related Posts

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 18, 2026

    ஐபிஎல் 2026!. ஹைதராபாத்தில் இன்று CSK VS SRH அணிகள் பலப்பரீட்சை!

    April 18, 2026

    மீள முடியாத துயரத்தில் கேகேஆர்!. தொடர்ச்சியாக 5-வது தோல்வி குறித்து கேப்டன் ரஹானே உருக்கம்!

    April 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 23ஆக உயர்வு

    உஷார்!. தனிமையால் இதய நோய் ஏற்படும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!.

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    “பவள விழா பாப்பா… உங்கள் ஆட்டம் முடிவுக்கு வரும்!”. தமிழக தேர்தல் நாடகம் குறித்து விஜய் கடிதம்!

    பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை கொண்டாடுவதா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!.

    Trending Posts

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து- பலி 23ஆக உயர்வு

    April 19, 2026

    உஷார்!. தனிமையால் இதய நோய் ஏற்படும் அபாயம்!. ஆய்வில் அதிர்ச்சி!.

    April 18, 2026

    இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

    April 18, 2026

    “பவள விழா பாப்பா… உங்கள் ஆட்டம் முடிவுக்கு வரும்!”. தமிழக தேர்தல் நாடகம் குறித்து விஜய் கடிதம்!

    April 18, 2026

    பெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை கொண்டாடுவதா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!.

    April 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.