Close Menu
    What's Hot

    திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!

    ”வாடி நிற்கும் விவசாயிகள்…”- காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்? – திமுக கேள்வி

    புதுச்சேரியில் ஒரு ‘தவெக’ ஸ்டைல் திருமணம்!. மேடையை அலங்கரித்த முதல்வர் விஜய் படம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»IND VS NZ 3வது ஒருநாள் போட்டி!. தொடரை வெல்லுமா இந்தியா?. 
    விளையாட்டு

    IND VS NZ 3வது ஒருநாள் போட்டி!. தொடரை வெல்லுமா இந்தியா?. 

    Editor web3By Editor web3January 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ind vs nz 3rd odi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்று நடைபெற உள்ளது.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதனால் 1-1 என சமனில் உள்ளது. இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    பிரேஸ்வெல் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு இந்த ஆட்டத்தில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 122 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் 63ல் இந்தியாவும், 51ல் நியூசிலாந்தும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபனி மூட்டத்தால் நிகழ்ந்த சோகம்!. சாலை விபத்துகளில் 25 பேர் பலி!.
    Next Article ஓசூர் ஏர்போர்ட் அமைக்கும் திட்டத்தை நிராகரித்தது மத்திய அரசு!. வெளியான தகவல்!.
    Editor web3
    • Website

    Related Posts

    துப்பாக்கிச் சுடுதல் ஜாம்பவான் ஜஸ்பால் ராணா மறைவு!. பதக்கங்களை வேட்டையாடிய ஒரு சகாப்தத்தின் கதை!

    June 12, 2026

    திடீர் உடலநலக்குறைவு!. மனு பாக்கர் கோச் ஜஸ்பால் ராணா காலமானார்!

    June 12, 2026

    கோல்களை விட சிவப்பு அட்டைகள் அதிகம் ; 3 வீரர்கள் வெளியேற்றம் – பிஃபா முதல் போட்டியின் சுவாரஸ்யங்கள்

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக தோல்வி: ஸ்டாலினை அதிரவைத்த ஆய்வுக்குழுவின் 4 காரணங்கள்!

    ”வாடி நிற்கும் விவசாயிகள்…”- காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்? – திமுக கேள்வி

    புதுச்சேரியில் ஒரு ‘தவெக’ ஸ்டைல் திருமணம்!. மேடையை அலங்கரித்த முதல்வர் விஜய் படம்!

    அரசு நிகழ்ச்சிகளில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து..!! 8 வாரங்களில் பதில் வேண்டும்..!! சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

    வாங்குன கடனை கட்ட முடியல..!! கண்ணீருடன் மா மரங்களை வெட்டி வீசியெறியும் விவசாயி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.