Close Menu
    What's Hot

    அமைதி ஒப்பந்தமா..?? அமெரிக்காவுடன் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை..!! ஈரான் பரபரப்பு தகவல்..!!

    தவெகவில் ஐக்கியமான அடுத்த காமெடி நடிகர்..!! அட.. இவரா..!!

    பிரான்சில் மோடி – டிரம்ப் சந்திப்பு!. உலகளாவிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»இந்தியன் பிக்கிள்பால் லீக் அணிகள் அறிமுகம்
    விளையாட்டு

    இந்தியன் பிக்கிள்பால் லீக் அணிகள் அறிமுகம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ipll
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்​திய பிக்​கிள்​பால் சங்​கத்​தின் ஆதர​வுடன் டெல்​லி​யில் உள்ள கே.டி.ஜாதவ் உள்​ விளை​யாட்டு அரங்​கில் வரும் டிசம்​பர் 1 முதல் 7 வரை இந்​தி​யன் பிக்​கிள்​பால் லீக் (ஐபிபிஎல்) போட்டி நடை​பெற உள்​ளது.

    இந்த தொடரில் கலந்து கொள்​ளும் அணி​களின் அறி​முக நிகழ்ச்சி சென்னை கிண்​டி​யில் நடை​பெற்​றது. இதில் மும்​பை, பெங்​களூரு, சென்​னை, ஹைத​ரா​பாத், குர்​கான் ஆகிய நகரங்​களை மைய​மாக கொண்ட மும்பை ஸ்மாஷர்​ஸ், பெங்​களூரு பிளாஸ்​டர்​ஸ், சென்னை சூப்​பர் வாரியர்​ஸ், ஹைத​ரா​பாத் ராயல்​ஸ், குர்​கான் கேப்​பிடல் வாரியர்ஸ் ஆகிய 5 அணி​கள் அறி​முகம் செய்​யப்​பட்​டன.

    இந்​தி​யன் பிக்​கிள்​பால் லீக்​கில் மொத்​தம் 6 அணி​கள் கலந்து கொள்ள உள்​ளன. மீதம் உள்ள ஒரு அணி பின்​னர் அறிவிக்​கப்​படும் என போட்டி அமைப்​பாளர்​கள் தெரி​வித்​தனர். நிகழ்ச்​சி​யில் தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் அதி​காரி​கள்​ பங்​கேற்​றனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை பவுனுக்கு ரூ.800 உயர்வு!
    Next Article கணுக்கால் வீக்கம் இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க..அது இதய நோய் அறிகுறி – எச்சரிக்கும் ஆய்வு!
    Editor TN Talks

    Related Posts

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    June 14, 2026

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    June 14, 2026

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அமைதி ஒப்பந்தமா..?? அமெரிக்காவுடன் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை..!! ஈரான் பரபரப்பு தகவல்..!!

    தவெகவில் ஐக்கியமான அடுத்த காமெடி நடிகர்..!! அட.. இவரா..!!

    பிரான்சில் மோடி – டிரம்ப் சந்திப்பு!. உலகளாவிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை!

    அணி தாவுகிறாரா ஜி.கே.வாசன்? – தேஜகூவில் இருந்து வெளியேறும் தமாகா..?

    இந்தியா கூட்டணியில் பதற்றம்: ராகுலின் அணுகுமுறை சரியாக இல்லை..!! பினராயி விஜயன் சாடல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.