Close Menu
    What's Hot

    ஓய்வூதியதாரர்களுக்கு 30% வரை இடைக்கால நிவாரணம்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

    தென்காசி : கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த கார்..! 5 பேர் காயம்..!

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தொடர்..!! ஆளுநர் சொன்ன முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன..??

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»விளையாட்டு»ஃபிஃபா உலக் கோப்பையில் இந்திய வம்சாவளி வீரர்..! யார் இந்த சாமுவேல் முத்துசாமி?
    விளையாட்டு

    ஃபிஃபா உலக் கோப்பையில் இந்திய வம்சாவளி வீரர்..! யார் இந்த சாமுவேல் முத்துசாமி?

    Editor web4By Editor web4June 18, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    23-வது ஃபிஃபா உலகக் கோப்பை தொடரானது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், 12 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகளும், 3வது இடத்தில் இருக்கும் சிறந்த 8 அணிகளும் சேர்ந்து மொத்தம் 32 அணிகள் நாக் – அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

    அந்த வகையில், நேற்று இந்திய நேரப்படி 10.30 மணிகு நடைபெற்ற ’கே’ பிரிவு லீக் ஆட்டத்தில் ரொனால்டோ தலைமைஇயிலான போர்ச்சுக்கல் அணியும், டி.ஆர் காங்கோ அணியும் மோதின. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால், ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. 52 ஆண்டுகளுக்கு பிறகு காங்கோ அணி உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதல் கோல் அடித்து வரலாற்று சாதனையை பெற்றுள்ளது.

    இந்தப் போட்டியில் காங்கோ அணியில் இடம்பெற்ற சாமுவேல் முத்துசாமி எனும் தமிழ் மரபு சார்ந்த வீரர் விளையாடி இருந்தார். ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை நடுக்கலத் தடுப்பு வீரராகச் சிறப்பாக செயற்பட்டிருந்தார். போர்ச்சுக்கல் அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கோ அணி வீரர்கள் எதிர் அணியினரின் ஊடுருவலை காங்கோவின் பின்கள வீரர்கள் சிறப்பாக கட்டுப்படுத்தினர். இதில் முத்துசாமியின் பங்களிப்பு அதிகமாக இருந்தது எனலாம்.

    29 வயதான நடுகள வீரரான சாமுவேல் முத்துசாமி பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர். இவரது தாய் காங்கோ நாட்டையும், தந்தை கரீபியன் தீவுகளில் ஒன்ரான குவாதலூப்பை பூர்வீகமாக கொண்ட தமிழ் வம்சாவளி ஆவார்.

    2026 FIFA World Cup gango indian orgin portugal samuvel muthusamy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரான் – அமெரிக்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப் ; பிரான்ஸ் அதிபர் வரவேற்பு
    Next Article மேகதாது அணை கட்டினால்..! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்..! அமைச்சர் ஆவேசம்..!
    Editor web4

    Related Posts

    ஓய்வூதியதாரர்களுக்கு 30% வரை இடைக்கால நிவாரணம்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

    June 18, 2026

    தென்காசி : கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த கார்..! 5 பேர் காயம்..!

    June 18, 2026

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தொடர்..!! ஆளுநர் சொன்ன முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன..??

    June 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓய்வூதியதாரர்களுக்கு 30% வரை இடைக்கால நிவாரணம்!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!

    தென்காசி : கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் பாய்ந்த கார்..! 5 பேர் காயம்..!

    தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய கூட்டத்தொடர்..!! ஆளுநர் சொன்ன முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன..??

    தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் விசில் புரட்சி ; ஆளுநர் அர்லேகர் புகழாரம்

    வாயைத் திறங்க CM ; கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏக்கள்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.