Close Menu
    What's Hot

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»விஜய் ஹசாரே போட்டியில் விளையாடுகிறார் ஸ்ரேயஸ் ஐயர்
    விளையாட்டு

    விஜய் ஹசாரே போட்டியில் விளையாடுகிறார் ஸ்ரேயஸ் ஐயர்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 29, 2025Updated:December 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    shreyas iyar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய் ஹ​சாரே கோப்​பைக்​கான கிரிக்​கெட் தொடரில், ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டிக்​கான இந்​திய அணி​யின் துணை கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் விளை​யாட​வுள்​ளார்.

    நாடு முழு​வதும் பல்​வேறு நகரங்​களில் விஜய் ஹசாரே கோப்பைக்​கான கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெற்று வருகின்றன. இந்​திய கிரிக்​கெட் அணி​யில் இடம்​பெற்​றுள்ள வீரர்கள் அனை​வரும் இந்த விஜய் ஹசாரே போட்​டி​யில் விளையாட வேண்​டும் என்று இந்​திய கிரிக்​கெட் கட்​டுப்​பாட்டு வாரி​யம் ​(பிசிசிஐ) உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

    அதன்​படி ரோஹித் சர்​மா, விராட் கோலி, ரிஷப் பந்த், ரிங்கு சிங் உள்​ளிட்​டோர் தாங்​கள் சார்ந்த மாநில அணி​யில் இடம்​பெற்று திறமையை வெளிப்​படுத்தி வரு​கின்​றனர். இந்​நிலை​யில் காயம் காரண​மாக விலகி இருந்த ஸ்ரேயஸ் ஐயர் தற்​போது பெங்​களூரு மைதானத்​தில் பயிற்சி பெற்று வரு​கிறார்.

    இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 2-ம் தேதி அவர் ஜெய்ப்​பூர் வருகிறார். ஜெய்ப்​பூரில் ஜனவரி 3, 6-ம் தேதி​களில் நடை​பெறும் போட்டிகளில் முறையே மகா​ராஷ்டி​ரா, இமாச்சல பிரதேச அணிகளுக்கு எதி​ராக மும்பை அணி​யின் சார்​பில் அவர் களமிறங்குகிறார்.

    விஜய் ஹசாரே போட்​டிகள் முடிந்த பின்​னர் ஜனவரி 11-ம் தேதி தொடங்​கும் நியூஸிலாந்​துக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் தொடருக்​கான இந்​திய அணி​யில் அவர் இணைந்து கொள்​வார்​ என பிசிசிஐ வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிரவீன் சக்கரவர்த்தி கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துகிறார்!.  செல்வப்பெருந்தகை கண்டனம்!,
    Next Article விஜய் உடன் கூட்டணி உறுதியானது? தவெக உடன் ஒப்பந்தம் போட்ட டிடிவி தினகரன் – ஓபிஎஸ்? மிகப்பெரிய முடிவு
    Editor TN Talks

    Related Posts

    ஆப். எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி..! உலகின் முதல் அணியாய் சாதனை..!

    June 9, 2026

    ரெக்கார்டு பிரேக் வெற்றி… ஆனா No யூஸ்! இந்திய அணியின் WTC கணக்கில் வராத ஆப்கான் டெஸ்ட்!

    June 8, 2026

    152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்!. அறிமுக வீரர் மானவ் சுதர் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தல்!

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடரும் கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் ; தவெகவின் ஒருமாத ஆட்சியில் அலறும் தமிழகம்!

    திரையுலகில் புதிய முகங்களின் சிற்பி பாரதிராஜா!

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.