Close Menu
    What's Hot

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    நிறைவேறியது அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசை..!! கண்ணீர் மல்க.. தஞ்சைக்கு ஓடோடி வந்த இபிஎஸ்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஒரு நாள் தொடரிலும் வெளியேறிய கேப்டன் சுப்மன் கில் !!!
    விளையாட்டு

    டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஒரு நாள் தொடரிலும் வெளியேறிய கேப்டன் சுப்மன் கில் !!!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025Updated:November 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    20251122 233846
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது தென்னாப்பிரிக்க அணி தற்பொழுது இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்று இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.

    முதல் டெஸ்ட் போட்டியில் கழுத்து தசை பிடிப்பு காரணமாக கேப்டன் சுப்மன் கில் வெளியேறினார். டெஸ்ட் தொடரை தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் துவங்க இருக்கிறது. அதில் கேப்டன் கில் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு நாள் தொடரிலும் அவர் விளையாடப் போவதில்லை என்கிற செய்தியை சற்று முன்னர் வெளியாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து ஒரு நாள் தொடர் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தப் போகும் கேப்டன் யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு வீரர்கள் அந்த இடத்திற்கு வர அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர்தான் அவர்கள்.

    rishabh pant kl rahul ind vs sl afp feature 2024 08 29fc852bfc87e5c48d17fdf200a8aab5

    இன்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ரிஷப் பண்ட் தான் கேப்டனாக வழி நடத்தி வருகிறார். இருப்பினும் ஒரு நாள் தொடரிலும் இவர் இந்தியாவை வழிநடத்துவாரா இல்லை கே எல் ராகுல் வழிநடத்துவாரா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னர்தான் தெரியும். ஆனால் நிச்சயம் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் தான் இந்திய அணியை வழிநடத்த போகிறார்கள். தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடக்க இருக்கும் ஒரு நாள் தொடரில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி களமிறங்குவது கூடுதல் தகவல்.

    7Z6TWMQ24NLPHGH6F6PG5MHMVQ

    bcci india KL Rahul Rishabh pant south africa
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசந்தானம் நடிக்கும் அடுத்த படத்தில் கதைக்களம் இதுதான் ; ரகசியத்தை உடைத்த எழுத்தாளர்
    Next Article தனுஷ் சார் உங்க முகத்தில் அது இருக்கு ; இயக்குனர் கூறியதை மேடையில் போட்டுடைத்த தனுஷ் !!!
    Editor TN Talks

    Related Posts

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    June 1, 2026

    IPL 2026 சாதனை பட்டியல்!. CSK அணிக்கு பெருமை சேர்த்த சஞ்சு சாம்சன்!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    இவ்வளவு பக்கத்துல யானையா? ; அலறி அடித்து ஓடிய பெண் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    நிறைவேறியது அதிமுக நிர்வாகியின் கடைசி ஆசை..!! கண்ணீர் மல்க.. தஞ்சைக்கு ஓடோடி வந்த இபிஎஸ்..!!

    முதன்முறையாக இணையும் இளையராஜா – மாரி செல்வராஜ்!. ‘மஞ்சணத்தி’ படத்தின் மாஸ் அறிவிப்பு வெளியீடு!

    குதிரை பேரம் விவகாரம்.. அதிமுக கோர்ட்டுக்கு போனாலும் நாங்க தயார்..!! அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி..!!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.