Close Menu
    What's Hot

    கேரளத்தின் புதிய முதலமைச்சாராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 தரவரிசை என்ன? உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன், பௌலர், ஆல்ரவுண்டர் யார்?
    விளையாட்டு

    உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 தரவரிசை என்ன? உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன், பௌலர், ஆல்ரவுண்டர் யார்?

    Editor web3By Editor web3March 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    T20 rankings
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய தரவரிசையின்படி, இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு முக்கிய பிரிவுகளிலும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சிறப்பான ஆட்டங்கள் இந்தத் தரவரிசையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

    பேட்டிங் வரிசை: அபிஷேக் சர்மா முதலிடம்: இந்தியாவின் இளம் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 874 புள்ளிகளுடன் டி20 பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் சாஹிப்சாதா ஃபர்ஹான் (848 புள்ளிகள்) இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் (803 புள்ளிகள்) மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இந்திய இஷான் கிஷன் நான்காம் வீரர் இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பௌலிங் வரிசை: வருண் சக்கரவர்த்தி ஆதிக்கம்: பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, இந்தியாவின் ‘மிஸ்ட்ரி ஸ்பின்னர்’ வருண் சக்கரவர்த்தி 771 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் 753 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் அப்ரார் அகமது மற்றும் தென்னாப்பிரிக்காவின் கார்பின் போஷ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    ஆல்-ரவுண்டர் வரிசை: சிக்கந்தர் ரசா சாதனை: ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ரசா 328 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்திய நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 284 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். பாகிஸ்தானின் சைம் அயூப் மூன்றாம் இடத்திலும், நேபாளத்தின் திபேந்திர சிங் ஐரி நான்காம் இடத்திலும் உள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகவனமா பேசுங்க டிரம்ப்; இல்லையெனில் காணாமல் போய்டுவீங்க!. ஈரான் கடும் எச்சரிக்கை!
    Next Article ஐபிஎல் 2026! முதல் போட்டியிலேயே ஆர்சிபி – சிஎஸ்கே மோதலா?. ரசிகர்கள் உற்சாகம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    “ரீலில் ஆட்சி நடத்த முடியாது; தவெக செய்தது குதிரை பேரம் தான்!” டி.டி.வி.தினகரன் பரபரப்பு பேட்டி!

    May 17, 2026

    பிளே ஆஃப் ரேஸில் 6 அணிகள்!. எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு?

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கேரளத்தின் புதிய முதலமைச்சாராக பதவியேற்றார் வி.டி. சதீசன்!. காங். தலைவர்கள் பங்கேற்பு!

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    பீனிக்ஸ் பறவை போல் திமுக எழுச்சி பெறும் – மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    Trending Posts

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026

    உண்மையை போட்டுடைத்த திருமாவளவன்.! வெளிச்சத்திற்கு வந்த இபிஎஸ்-ன் நாடகம்.!

    May 18, 2026

    ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!

    May 18, 2026

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    May 18, 2026

    காதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.