Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!
    தமிழ்நாடு

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    Editor web3By Editor web3April 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vanathi senthil balaji
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் இணைந்து வானதி சீனிவாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தில் திமுகவினர் அராஜகப் போக்கை கையாளுவதாகக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, கடந்த சில நாட்களாக கரூரைச் சேர்ந்த கும்பல் ஒன்று கோவையில் முகாமிட்டு, காவல்துறையினரையே மிரட்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், எதிர்க்கட்சியினரைத் தாக்கி அச்சுறுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

    தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி இறைப்பதாக வானதி சீனிவாசன் பகிரங்கமாகத் தெரிவித்தார். “கோவை வடக்கு தொகுதியில் ஒரு வாக்கிற்கு ரூ.2,500 வரையிலும், செந்தில் பாலாஜி போட்டியிடும் தொகுதியில் ரூ.5,000 வரையிலும் விநியோகம் செய்யப்படுகிறது” என்று அவர் குறிப்பிட்டார். டாஸ்மாக் முறைகேடுகள் மற்றும் மணல் கடத்தல் மூலம் ஈட்டிய சட்டவிரோதப் பணத்தைக் கொண்டே இந்த தேர்தல் வேலைகள் நடைபெறுவதாக அவர் தனது பேட்டியில் சாடினார்.

    தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கோவையைப் பழிவாங்கும் நோக்கத்தோடு செந்தில் பாலாஜியை இங்கு அனுப்பி இத்தகைய வித்தைகளைச் செய்து வருவதாக வானதி தெரிவித்தார். போதைப்பொருள் புழக்கத்தால் இளைய தலைமுறையின் எதிர்காலத்தைச் சிதைத்து, அந்தப் பணத்தைக் கொண்டு தேர்தலைச் சந்திக்க திமுக முயல்வதாகவும் அவர் கூறினார். இருப்பினும், கோவை மக்கள் மிகவும் தெளிவானவர்கள் என்றும், கடந்த தேர்தலைப் போலவே இம்முறையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரே பைக்கில் சென்று வாக்கு கேட்ட அண்ணாமலை, வானதி!. கோவையில் அனல் பறக்கும் பிரச்சாரம்!
    Next Article ‘இந்தியா மறக்காது’!. பஹல்காம் தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவு!. ராணுவம் எச்சரிக்கை!.
    Editor web3
    • Website

    Related Posts

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    June 21, 2026

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    June 21, 2026

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் யோகா செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் அழைப்பு

    பிஃபா உலகக்கோப்பை!. ஜப்பான் வரலாற்று சாதனை!. குரூப் ‘F’ பிரிவிலிருந்து துனிசியா வெளியேற்றம்!

    திமுகவில் அதிரடி மாற்றங்கள்…  இளைஞர் அணிக்கு முக்கியப் பொறுப்புகள்?

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.