Close Menu
    What's Hot

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குக்கான தெளிவான திசை தெரிகிறது… மாணிக்கம் தாகூர் மகிழ்ச்சி!
    தமிழ்நாடு

    1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்குக்கான தெளிவான திசை தெரிகிறது… மாணிக்கம் தாகூர் மகிழ்ச்சி!

    Editor TN TalksBy Editor TN TalksAugust 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 manickam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டின் வறுமையை ஒழித்து, 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான தெளிவான திசையை இந்த தமிழ்நாடு அறிமுக பட்ஜெட் காட்டுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

    சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள மாணிக்கம் தாகூர்,  பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் (₹710 கோடி) மற்றும் மாதிரிப் பள்ளிகள் (₹125 கோடி) மூலம் கல்வியிலும், கல்லூரி மாணவர்களுக்கான ‘வெற்றி மடிக்கணினி‘ (₹2,000 கோடி) திட்டம் மூலம் டிஜிட்டல் கற்றலிலும், பெண்களுக்கு ‘அண்ணன் சீர்‘ (₹812 கோடி) மற்றும் சிங்கப்பெண் படை மூலம் மகளிர் நலனிலும் தொலைநோக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள், இளைஞர் நலன், போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றுடன் இந்தியாவின் முதல் AI நகரம் ‘அறிவகம்‘ மற்றும் திருநெல்வேலி–தூத்துக்குடி ‘விண்வெளித் தொழில் முதலீட்டு மண்டலம்‘ போன்ற அறிவிப்புகள் மனிதவள மேம்பாட்டிற்கும் தென் தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் வலு சேர்ப்பதாகக் கூறியுள்ளார்.

    உயர்கல்வித் துறைக்கான ஒதுக்கீடு (₹8,393 கோடி), ‘வெற்றி மடிக்கணினி‘ (₹2,000 கோடி) திட்டம் மற்றும் சுற்றுலாத் துறைக்கான நிதி ஒதுக்கீடு போன்றவை மாநிலத்தின் ஒட்டுமொத்தத் தேவைகளுடன் ஒப்பிடுகையில் கவனிக்கத்தக்க அளவிலேயே உள்ளதாக கூறியுள்ள மாணிக்கம் தாகூர்,

    வருவாய் கசிவுகளைத் தடுத்து, நிதி நிர்வாகத்தைச் சீரமைத்து, ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்தின் மூலம் மனிதவளத்தில் நீண்டகால முதலீடுகளைச் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தேவையான கால அவகாசம் வழங்கி, இத்திட்டங்கள் களத்தில் முழுமையாகச் செயல்படுத்தப்படுவதை எதிர்நோக்குவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

     

    1.5 Trillion Dollar Economy Development Target Economic Growth Manickam Thagoor Tamil Nadu economy
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’ தான்.!! தமிழக பட்ஜெட்டை விமர்சித்தார் மு.க.ஸ்டாலின்..!!
    Next Article திருவண்ணாமலை : பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..! மழைநீரில் நனைந்த அரசியால் ஆத்திரம்..! அதிகாரிகளுக்கு ரெய்டு..!
    Editor TN Talks

    Related Posts

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    August 5, 2026

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    August 5, 2026

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    August 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அசாம் வெள்ளப் பாதிப்பு: சேதங்களை ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா

    தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை தான்..! சீமான் விமர்சனம்..!

    தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம்… மீனவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் வரும் … அமைச்சர் ஸ்ரீநாத் தகவல்

    டாஸ்மாக் கடைகளில் ரசீது வழங்க வேண்டும்..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

    திருவண்ணாமலை : பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..! மழைநீரில் நனைந்த அரசியால் ஆத்திரம்..! அதிகாரிகளுக்கு ரெய்டு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.