Close Menu
    What's Hot

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையில் 20 விமானங்கள் தாமதம்!. முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பு!
    தமிழ்நாடு

    சென்னையில் 20 விமானங்கள் தாமதம்!. முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்பு!

    Editor web3By Editor web3July 21, 2026Updated:July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Chennai Airport
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அபுதாபி, துபாய், சார்ஜா, லண்டன், சிங்கப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 10 விமானங்களும், அங்கிருந்து புறப்பட வேண்டிய 10 புறப்பாடு விமானங்களும் சுமார் 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.

    இதுமட்டுமின்றி, கொழும்பு – சென்னை மற்றும் சென்னை – கொழும்பு ஆகிய இரண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான விமான இயக்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் மாற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்த முறையான முன்கூட்டிய அறிவிப்புகள் எதுவும் பயணிகளுக்கு முறையாக வழங்கப்படவில்லை எனத் கூறப்படுகிறது.

    விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் குறித்த உரிய தகவல்கள் கடைசி நேரத்தில் தெரியவந்ததால், விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பெரும் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

    20 flights delayed cancelled without prior notice Chennai Airport flights Passengers
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் வெற்றியை எதிர்த்த வழக்கு; புதிய நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு!
    Next Article தமிழ்நாடு பட்ஜெட் ஆகஸ்ட் -5 ஆம்தேதி தாக்கல்….  தன்னைக் கேட்டுவிட்டு MLA-வை கைது செய்ய வேண்டும் என்றில்லை – சபாநாயகர் தகவல்
    Editor web3
    • Website

    Related Posts

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    July 21, 2026

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    July 21, 2026

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.