Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»41 பேர் உயிரிழந்த விவகாரம் – தவெக மேல்முறையீடு உள்ளிட்ட 5 மனுக்கள் இன்று விசாரணை
    தமிழ்நாடு

    41 பேர் உயிரிழந்த விவகாரம் – தவெக மேல்முறையீடு உள்ளிட்ட 5 மனுக்கள் இன்று விசாரணை

    Editor TN TalksBy Editor TN TalksOctober 10, 2025Updated:October 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TVK Stampede Judge
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

    முதலாவதாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு விசாரணைக்கு வருகிறது.

    இரண்டாவது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜக வழக்கறிஞரும், மனுதாரருமான ஜி.எஸ்.மணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வருகிறது. மனுவி, ‘இது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்த துயர சம்பவம். எனவே சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை, மாவட்ட நிர்வாக துறை, மின்சார துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிந்து முறையான நீதி விசாரணை நடக்க சிபிஐ அல்லது பதவியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மூன்றாவது, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிராக கரூர் சம்பவத்தில் உயிரிழந்த சந்திரா என்பவரின் கணவர் செல்வராஜ் சி.பி.ஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வருகிறது.

    நான்காவது, கரூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர் சி.பி.ஐ. விசாரணை கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வருகிறது.

    ஐந்தாவதாக, பிரபாகரன் என்பவர் சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் வாதாடுகின்றனர்.

    Appeal Case CBI investigation karur stampede supreme court TVK Vijay உச்சநீதிமன்றம் கரூர் கூட்டநெரிசல் சிபிஐ விசாரணை தவெக மேல்முறையீடு வழக்கு விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகரூர் சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு எதிரான மனுவில் இன்று விசாரணை
    Next Article முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க முடியாது – உச்சநீதிமன்றம் மறுப்பு
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.