Close Menu
    What's Hot

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மழைநீர் தேக்கம்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. மாநகராட்சி மீது பொதுமக்கள் அதிருப்தி!
    தமிழ்நாடு

    மழைநீர் தேக்கம்.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு.. மாநகராட்சி மீது பொதுமக்கள் அதிருப்தி!

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால், செல்வபுரம், முத்துசாமி காலனி பகுதியில் உள்ள எஸ்.ஜெ.கார்டன் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    நீர் வழித்தடங்களைச் சீரமைக்காததால் அவலம்:

    பருவமழைக்கு முன்பாக கோவை மாவட்ட நிர்வாகம் நீர் வழித்தடங்களை முறையாகத் தூர்வாராததாலும், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலும் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எஸ்.ஜெ.கார்டன் பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றித் தேங்கி நிற்பதால், அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

    https://tntalks.in/storage/2025/05/rain.mp4

    மாநகராட்சி மீது புகார்:

    இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திற்குப் பலமுறை தகவல் அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தேங்கியுள்ள தண்ணீரை உடனடியாக வெளியேற்றவும், இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    https://tntalks.in/storage/2025/05/rain1.mp4

    விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்: மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே உரிய திட்டமிடலுடன் செயல்பட்டிருந்தால், இத்தகைய பாதிப்புகளைத் தவிர்த்திருக்கலாம் என்றும், இனியும் காலம் தாழ்த்தாமல் மக்களைக் காக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    Coimbatore Rain rainfall update
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாநிலங்களவைத் தேர்தல் 2025: கமல்ஹாசன் ஜூன் 2-ல் வேட்புமனு தாக்கல்?
    Next Article “ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டும் என்று கருணாநிதியே கூறியிருக்கிறார்” – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு!
    Editor TN Talks

    Related Posts

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    June 10, 2026

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    June 10, 2026

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடேங்கப்பா இவ்வளவா? – பாரதிராஜா பெற்ற விருதுகளின் பட்டியல்

    காற்றோடு கலந்தார் உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா

    முதலமைச்சர் விஜய்யின் முதல் மாதப் பயணம்! சாதித்தது என்ன?

    தமிழகம் முழுவதும் இன்று முதல் களமிறங்கும் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை

    முதல்வர் விஜய் இன்று டெல்லி பயணம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.