Close Menu
    What's Hot

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னை: இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம்..! ஜாமின் கேட்டு குற்றவாளிகள் இருவர் மனு தாக்கல்..!
    தமிழ்நாடு

    சென்னை: இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம்..! ஜாமின் கேட்டு குற்றவாளிகள் இருவர் மனு தாக்கல்..!

    Editor web4By Editor web4June 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை கோயம்பேட்டில் இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள இருவர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

    விழுப்புரத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்துவந்த இலங்கை தமிழ் பெண்ணான யான்சியும், சென்னையில் உள்ள அவரது தோழிகளும் கடந்த மே 30ஆம் தேதி, கோயம்பேட்டில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் உள்ள மதுபான பாருக்கு சென்றுள்ளனர். அங்கு நடனமாடும் போது, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர்களை, பவுன்சர்கள் வெளியேற்றினர்.

    இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள், இரு சக்கர வாகனத்தில் தோழியுடன் சென்ற யான்சி மீது காரை மோதியுள்ளனர். தூக்கி வீசப்பட்ட யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஃபவுசியாவும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார் தியாகராஜன், பாரதி உள்ளிட்ட 7 பேரை ஜூன் 4ஆம் தேதி கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டுள்ள தியாகராஜன், பாரதி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், சம்பவம் நடந்தபோது தாங்கள் சம்பவ இடத்தில் இல்லை என்றும், சம்பவத்தில் தொடர்புபடுத்த நேரடியாக எந்த ஆதாரங்களும் இல்லை என்றும், தங்களுக்கு எதிராக பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.

    இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி எஸ்.கார்த்திகேயன், ஜூன் 17ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநியூசி. ‘பெஸ்ட் கேப்டன்’ கேன் வில்லியம்சனின் டாப் ரெக்கார்ட்ஸ்!
    Next Article நயினாருக்கு ‘கல்தா’?… அமித்ஷா முடிவின் பின்னணி… புதிய தலைவர் யார்?
    Editor web4

    Related Posts

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    June 12, 2026

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    June 12, 2026

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    June 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருவள்ளூர் : 2 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு..! போலீசார் தீவிர விசாரணை..!

    விக்ரம்- ஆனந்த் சங்கர் கூட்டணியில் ‘சீயான் 63’: பிரம்மாண்டமாக தொடங்கியது படப்பிடிப்பு!

    பிரான்ஸ் கார் பந்தயக் களத்தில் அஜித்துக்கு உத்வேகம் அளிக்கும் குடும்பம்!

    பிஃபா தொடக்க நாளில் சர்ச்சை!. காலி இருக்கைகளும், மெக்ஸிகோ வீதிகளில் வெடித்த போராட்டங்களும்!

    ஜனநாயகத்தை அழிக்கவே முக்கிய பதவிகளில் ஆதரவாளர்கள் நியமனம்: பிரதமர் மோடி மீது மல்லிகார்ஜூன கார்கே கடும் சாடல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.