Close Menu
    What's Hot

    நெட்பிளிக்ஸின் முதல் தெலுங்கு தொடர்..! சந்தீப் கிஷன் நடிப்பில்..!

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»6 தொகுதிகளில் அடக்கிய பாஜக!. தனிக்கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை பதில்!
    தமிழ்நாடு

    6 தொகுதிகளில் அடக்கிய பாஜக!. தனிக்கட்சி தொடங்குவது குறித்து அண்ணாமலை பதில்!

    Editor web3By Editor web3February 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சக பாஜக தலைவர்களுடன் நின்றுக்கொண்டிருக்கும் தன்னை பார்த்தால் அப்படியா தோன்றுகிறது என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

    சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கமலஹாசன் நல்ல நடிகர் அதில் மாற்றுக் கருத்து இல்லை. நிதியமைச்சர், இன்னொருவர் பேசியதை குறிப்பிட்டு அவர் சொல்லவந்ததை கமலஹாசன் தவறாக புரிந்து கொண்டார். அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை. அடுத்த முறை பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது திருத்தத்தை பதிவு செய்வார் என நம்புகிறேன்.

    விஜய் அவரது கட்சி, அவரது கொள்கையை மக்கள் முன்னால் வைக்கட்டும். நாங்கள் ஜனநாயக கூட்டணி கொள்கையை வைக்கிறோம் மக்கள் முடிவு செய்யட்டும்.

    ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. ஓபிஎஸ் எங்களுடன் தான் உள்ளார் கவலைப்பட வேண்டாம்.
    கல்வி கூடங்களில் கஞ்சா விற்கும் நிலைமையை திமுக ஆட்சி கொண்டு வந்துள்ளது. கல்வியில் சிறந்த மாநிலம் என்று தமிழ்நாடை எப்படி சொல்வது. தென்னிந்தியாவில் கல்வி கற்பதில் தமிழ்நாடு அதல பாதாளத்தில் உள்ளது என்று விமர்சித்தார்.
    தொடர்ந்து செய்தியாளர்கள், “பாஜகவைவிட்டு வெளியேறி, தனி கட்சி ஆரம்பிக்க போகிறீர்களாமே” என்ற கேள்விக்கு “என்னை பார்த்தால் அப்படி தெரிகிறதா?” என பதில் கேள்வி எழுப்பினார்.
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கான நிதியை ஒதுக்குக..! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்…!
    Next Article விராட் கோலியின் உலக ரெக்கார்டை முறியடித்த கேப்டன் சூர்யகுமார் யாதவ்!.
    Editor web3
    • Website

    Related Posts

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    June 15, 2026

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    June 15, 2026

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெட்பிளிக்ஸின் முதல் தெலுங்கு தொடர்..! சந்தீப் கிஷன் நடிப்பில்..!

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.