Close Menu
    What's Hot

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் அரசு பேருந்துகள் – நயினார் கண்டனம்
    தமிழ்நாடு

    தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் அரசு பேருந்துகள் – நயினார் கண்டனம்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 19, 2026Updated:January 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    New Project 1 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் அரசு பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவது தொடர்கதையாகி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே டயர் வெடித்து அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக வெளிவந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏதும் ஏற்படாத நிலையில் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    விண்ணை தொடும் ஆம்னி பேருந்து கட்டண கொள்கையை திமுக அரசு கண்டு கொள்ளாத வேளையில், கூட்டமாக இருந்தாலும் பரவாயில்லை என அரசு பேருந்தில் பயணித்தால், ஓட்டை உடைச்சல் பேருந்துகள் மூலம் அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவது நியாயமா?

    திமுக ஆட்சியில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையான நிலையில், மக்களின் அடிப்படை போக்குவரத்து தேவையை கருத்தில் கொள்ளாது, விண்டேஜ் காரை ஓட்டி போட்டோ ஷூட் நடத்துவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சியை மக்கள் கப்பலேற்றும் நாள் வெகுதூரமில்லை” என கூறப்பட்டுள்ளது.

    Government bus government bus accident Government Buses Nainar Nagendran
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிடீரென பற்றி எரிந்த அரசு பேருந்து – அலறியடித்து ஓடிய பயணிகள்
    Next Article சட்டப்பேரவையில் உரையாற்றாமல் ஆளுநர் வெளிநடப்பு!
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    May 30, 2026

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    May 30, 2026

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் விக்னேஷ் உறுதி

    திமுக ஆட்சியின் நிதி மேலாண்மை பற்றி 2 வாரத்தில் வெள்ளை அறிக்கை- அமைச்சர் மரிய வில்சன்

    வைகாசி விசாகத் தேரோட்டம்: இன்னாள்- முன்னாள் அமைச்சர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு!

    தொடரும் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு அதிரடி

    இந்தியா வலிமையான நாடு: ராணுவ நவீனமயமாக்கலைப் பாராட்டிய அமெரிக்கா!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.