Close Menu
    What's Hot

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    பாரதிராஜா மறைவு!. நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அடிடா விசில!. விஜய் கட்சியின் சின்னம் இதுதான்!. வெளியான புது தகவல்!
    தமிழ்நாடு

    அடிடா விசில!. விஜய் கட்சியின் சின்னம் இதுதான்!. வெளியான புது தகவல்!

    Editor web3By Editor web3December 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TVK Manadu Date
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியல் சூழல் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மேற்கொள்ளும் அரசியல் நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளன. அவரின் தேர்தல் தயாரிப்பில் ஏற்பட்ட சமீபத் தகவல் பலரின் கவனத்தையும் மையப்படுத்தியுள்ளது.

    தமிழக வெற்றி கழகத்திற்கு புதிய தேர்தல் சின்னம்: திமுகவுக்கு எதிரான வியூகங்களை தீட்டி வரும் விஜய், தனது கட்சியின் பிரச்சாரத்தை ஏற்கனவே துவங்கியுள்ளார். இதைத் தொடர்ந்து, கட்சிக்கு தேர்தல் ஆணையம் எந்த சின்னத்தை ஒதுக்கப் போகிறது என்பது குறித்து அதிக ஆர்வம் காணப்பட்டது.

    விசில், பேட், பூமி உருண்டை, மோதிரம் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட சின்னங்களைத் தேர்வு செய்யும் முன்மனுவை தமிழக வெற்றி கழகம் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, அக்கட்சிக்கு மோதிரம் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விரைவில் விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட உள்ளார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், சில நாட்களுக்கு முன்பு அருமையான சின்னம் நமக்கு கிடைச்சிருக்கு, ஆனால் இப்போது சொல்லமாட்டோம் என்றும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

    இந்தநிலையில், புது தகவலாக, 2026 தேர்தலில் தவெகவிற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்க்கு இந்த சின்னத்தை தேர்வு செய்ய சொன்னது அவரின் ஆஸ்தான ஜோசியர் என்று கூறப்படுகிறது. பொதுச் சின்னங்கள் முதலில் வருபவருக்கே முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை
    Next Article பொங்கலுக்குள் 1,000 MRB நர்ஸ்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்!. மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    June 10, 2026

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    June 10, 2026

    பாரதிராஜா மறைவு!. நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”பாரதிராஜாவை அனாதையாக விட்டு விட்டீர்களே..?” – வெடித்த கங்கை அமரன்

    ஆதவ் அர்ஜுனா அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது..!! டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

    பாரதிராஜா மறைவு!. நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!. தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு!

    ஆக்ரோஷமாக சாலைகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள்..!! மக்கள் வைத்த முக்கிய கோரிக்கை..!!

    அரசுப் பள்ளியில் முட்டைகளை ஆட்டைய போட்ட இருவர்..!! கொந்தளித்த பெற்றோர்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.