Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதல்வர் ஸ்டாலின் வீடு, காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: மதுபோதையில் இருந்த நபர் பிடிபட்டார்
    தமிழ்நாடு

    முதல்வர் ஸ்டாலின் வீடு, காருக்கு வெடிகுண்டு மிரட்டல்: மதுபோதையில் இருந்த நபர் பிடிபட்டார்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 23, 2025Updated:December 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bomp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எழும்​பூரில் உள்ள மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் அழைப்பு ஒன்று வந்​தது. எதிர்​முனை​யில் பேசிய நபர், தன்னை வினோத்​கு​மார் என அறி​முகம் செய்து கொண்​டு, `முதல்​வர் ஸ்டா​லின் வீடு, அவரது காரில் வெடிகுண்டு வைத்​துள்​ளேன்.

    அது சற்று நேரத்​தில் வெடித்து சிதறும்’ எனக்​கூறி இணைப்​பைத் துண்​டித்​தார். இதையடுத்து, ஆழ்​வார்​பேட்டை சித்​தரஞ்​சன் சாலை​யில் உள்ள முதல்​வர் வீட்​டுக்​குச் சென்று போலீஸார் சோதனை நடத்தினர். காரிலும் சோதனை நடை​பெற்றது.

    சந்​தேகப்​படும்​படி​யான எந்த ஒரு பொருளும் கிடைக்​காத​தால் புரளியைக் கிளப்​பும் வகை​யில் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் மிரட்​டல் விடுத்த எண்ணை தொடர்பு கொண்​டனர்.

    அப்​போது எதிர்​முனை​யில் பேசிய நபர், “என் பெயர் வினோத்​கு​மார். நான் தாம்​பரம் சேலை​யூர் கேம்ப் ரோட்​டில் உள்ள டாஸ்​மாக் கடை முன்பு நின்று கொண்​டிருக்​கிறேன். அடை​யாளம் தெரி​யாத இரு​வர் என்னை பலமாக தாக்​கினர்.

    இதுகுறித்து காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தும் போலீ​ஸார் வரவில்​லை. இதனால் ஏற்​பட்ட ஆத்​திரத்​தில் முதல்​வர் வீட்​டுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தேன்” என தெரி​வித்​தார். இதையடுத்​து, போலீ​ஸார் சேலை​யூர் விரைந்து மதுபோதையில் இருந்த வினோத்​கு​மாரை பிடித்து காவல் நிலை​யம் அழைத்து வந்து வி​சா​ரித்​தனர். பின்​னர்​ அவரை எச்​சரித்​து அனுப்​பி வைத்​தனர்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபிராட்வே பேருந்து நிலையம் விரைவில் இடமாற்றம்?. கடைகளை முழுவதுமான அகற்ற உத்தரவு!.
    Next Article உக்ரைனுக்கு உதவுவதால் ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களை தாக்க புதிய ஆயுதம் தயாரிக்கிறது ரஷ்யா
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    June 9, 2026

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    June 9, 2026

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    June 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் அறிவிப்பு; கமல்ஹாசன் வரவேற்பு

    திமுக, அதிமுக செய்த அரசியல் அராஜகத்துக்கு தவெக முடிவு கட்டியுள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி

    ட்ரோன் பேட்ரோல், ஹைடெக் வசதிகள் – சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு முதலமைச்சர் சிறப்பு ஏற்பாடு

    சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    21 அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் நிவாரணம் ஏன்?  அப்பாவு கேள்வி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.