Close Menu
    What's Hot

    டெல்லியில் பயங்கரம்..!! அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து..!! 3 பேர் உயிரிழந்த சோகம்..!!

    புதையலைக் குழிதோண்டி மீண்டும் புதைத்துவிட்டோம் பூமிக்குள்..!! வைரமுத்து உருக்கம்..!!

    ‘குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோமா’..!! இறப்புக்கு முன் வந்த கடைசி மெசேஜ்..!! சோக சம்பவம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»சிபிஐ நெருக்கடி!. விஜய் – ஆதவ் அர்ஜுனா இடையே உச்சக்கட்ட மோதல்?
    தமிழ்நாடு

    சிபிஐ நெருக்கடி!. விஜய் – ஆதவ் அர்ஜுனா இடையே உச்சக்கட்ட மோதல்?

    Editor web3By Editor web3January 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    aadhav arjuna vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை விஜய்யை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதால், ஆதவ் அர்ஜுனா மீது செம கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை பரபரப்பை எட்டி உள்ளது. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை செய்து வரும் நிலையில், நாளை (ஜன.12) விஜய் நேரில் அழைத்து விசாரிக்கவுள்ள சிபிஐ. இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கரூர் தீர்ப்பு தமிழக வெற்றி கழகத்திற்கு முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. விஜய்யின் ஜனநாயகன் படத்திற்க்கு சென்சார் வழங்கப்படாமல் இருந்து வரும் நிலையில் படக்குழு நீதிமன்றத்தை நாடி உள்ளது. இந்த விசாரணையும் ஜனவரி 21ம் தேதி நடைபெறவுள்ளது.

    இருப்பினும், படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யும் நோக்கில், சென்சார் வழங்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கும் நாளை விசாரணை எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

    இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் கட்சியின் முக்கிய தலைவரான ஆதவ் அர்ஜுனா மீது விஜய் செம கடுப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழக அரசின் SIT விசாரணையையே சமாளிப்போம் என்று விஜய் எவ்வளவோ கூறியும் ஆதவ் உச்சநீதிமன்றத்திற்கு சென்று சிபிஐ விசாரணை கோரினார். இதில் விஜய் நினைத்தது போலவே, சிபிஐ விசாரணை தவெகவுக்கு எதிராக திரும்பியிருப்பதாகவும் இதனால், நேரடியாகவே ஆதவ்வை கடிந்து கொண்டதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபராசக்தி முதல் நாள் வசூல் இவ்வளவு கோடியா?. வெளியான தகவல்!.
    Next Article கடனில் மூழ்கிய தமிழ்நாடு!. பொங்கலுக்கு ரூ.3000 எதற்கு?. சீமான் சரமாரி கேள்வி!. 
    Editor web3
    • Website

    Related Posts

    கண்களும் நர்த்தனம் புரியும் நாட்டியப் பேரொளி பத்மினி

    June 12, 2026

    நீட் தேர்வு ரத்து , மீனவர் விடுவிப்பு, திருக்குறள் தேசிய நூல் – நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கோரிக்கை

    June 11, 2026

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    டெல்லியில் பயங்கரம்..!! அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து..!! 3 பேர் உயிரிழந்த சோகம்..!!

    புதையலைக் குழிதோண்டி மீண்டும் புதைத்துவிட்டோம் பூமிக்குள்..!! வைரமுத்து உருக்கம்..!!

    ‘குழந்தைகளை பத்திரமா பாத்துக்கோமா’..!! இறப்புக்கு முன் வந்த கடைசி மெசேஜ்..!! சோக சம்பவம்..!!

    ராஜ்யசபா தேர்தல்: 18 பேர் போட்டியின்றி வெற்றி.. பாஜக பலம் அதிகரிப்பு..!!

    ஈரான் மீதான தாக்குதல் ரத்து – அமெரிக்க அதிபர் டிரம்ப்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.