Close Menu
    What's Hot

    உதகையில் நடிகர் ரஜினிகாந்த்!. புகைப்படம் எடுக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்..!! மலர்தூவி அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    அன்று ரீல் அண்ணாமலை – இன்று ரியல் அண்ணாமலை – ரஜினி ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பொங்கல் பரிசு விநியோகத்தில் மாற்றம்!. எப்போது தொடங்கும்?. வெளியான அப்டேட்!.
    தமிழ்நாடு

    பொங்கல் பரிசு விநியோகத்தில் மாற்றம்!. எப்போது தொடங்கும்?. வெளியான அப்டேட்!.

    Editor web3By Editor web3January 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ration shop holidays
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ம் தேதி ஆலந்தூர் நசரத்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

    பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் நலத் திட்ட உதவிகளுடன் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தின் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும், இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

    இதற்காக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படுவதுடன், இதற்கு ரூ.248 கோடியே 66 லட்சத்து 17 ஆயிரத்து 959 நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

    இதனுடன் கூடுதலாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பொங்கல் பரிசுத்தொகுப்பும், ரொக்கப் பரிசும் சேர்த்து மொத்தம் ரூ.6,936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான டோக்கன் விநியோகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை வரும் 8ம் தேதி ஆலந்தூர் நசரத்பேட்டையில் உள்ள நியாய விலை கடையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் நடைபெற உள்ள நிலையில் வரும் 9,10, 11 ஆகிய தேதிகளிலும் நியாய விலை கடை முழுமையாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான விடுமுறை நாளான ஜன.9ம் தேதி வெள்ளிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு பதிலாக பிப்.7ல் விடுமுறை அளிக்கப்படும் என்று உணவு வழங்கல் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகொடூரம்!. பூமியின் நரகத்தில் அடைக்கப்பட்ட மதுரோ!. வைரலாகும் வீடியோ!
    Next Article வங்கதேசத்தில் மீண்டும் ஒரு இந்து நபர் அடித்து கொலை!. 18 நாட்களில் 6 பேர் பலியான சோகம்!
    Editor web3
    • Website

    Related Posts

    உதகையில் நடிகர் ரஜினிகாந்த்!. புகைப்படம் எடுக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

    June 3, 2026

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்..!! மலர்தூவி அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    June 3, 2026

    அன்று ரீல் அண்ணாமலை – இன்று ரியல் அண்ணாமலை – ரஜினி ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதகையில் நடிகர் ரஜினிகாந்த்!. புகைப்படம் எடுக்க முடியாததால் ரசிகர்கள் ஏமாற்றம்!

    கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்..!! மலர்தூவி அமைச்சர் ராஜ்மோகன் மரியாதை..!!

    அன்று ரீல் அண்ணாமலை – இன்று ரியல் அண்ணாமலை – ரஜினி ரசிகர்களின் பரபரப்பு போஸ்டர்

    அரசுப் பாதுகாப்பு இருக்கும்போது முதல்வருக்கு தனிப்பட்ட பாதுகாவலர் ஏன்?. அதிமுக இன்பதுரை!.

    இஸ்லாமிய சமுதாயம் ஏற்றம் பெற பங்காற்றியவர் கலைஞர் கருணாநிதி – புழல் ஷேக் முகம்மது அலி நெகிழ்ச்சி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.