Close Menu
    What's Hot

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»காமராஜர் வழியில் காங்கிரஸ் அமைச்சர்கள் செயல்படுவார்கள்!. கிரிஷ் ஜோடங்கர் பேட்டி!.
    தமிழ்நாடு

    காமராஜர் வழியில் காங்கிரஸ் அமைச்சர்கள் செயல்படுவார்கள்!. கிரிஷ் ஜோடங்கர் பேட்டி!.

    Editor web3By Editor web3May 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Girish Chodankar 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ கூட்டணி அரசு, தனது அமைச்சரவையை அதிரடியாக விரிவுபடுத்தியுள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், புதிய கூட்டணி அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கடந்த 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு (சுமார் 59 ஆண்டுகள் கழித்து) தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆட்சி அதிகாரத்தில் பங்குகொள்கிறது என்பது அரசியல் வரலாற்றில் மிக முக்கியப் மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

    தவெக அமைச்சரவையில் எஸ். ராஜேஷ்குமார் (கிள்ளியூர் தொகுதி), பி. விஸ்வநாதன் (மேலூர் தொகுதி) ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பில் இடம்பெறும் இரு அமைச்சர்கள் ஆவர்.

    முதலமைச்சர் விஜய் கடந்த மே 10 அன்று பொறுப்பேற்றபோது, முதற்கட்டமாக அவருடன் சேர்த்து 10 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். அப்போது 22-க்கும் மேற்பட்ட முக்கியத் துறைகள் யாருக்கும் ஒதுக்கப்படாமல் முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலேயே வைக்கப்பட்டிருந்தன.

    தற்போது ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மேலும் 23 புதிய அமைச்சர்கள் (காங்கிரஸ் கட்சியின் 2 பேர் உட்பட) இன்று பதவியேற்கின்றனர். இதன் மூலம் முதலமைச்சரையும் சேர்த்து தமிழக அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை 33 ஆக முழுமையடைகிறது.

    அமைச்சரவையில் காங்கிரஸ் இடம் பிடித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் நிர்வாகிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு அமைச்சரவையில் இரண்டு காங்கிரஸ் உறுப்பினர்கள் இடம் பெறுவது. முன்னாள் முதலமைச்சர் காமராஜர் வழியில் எங்களது உறுப்பினர்கள் செயல்படுவார்கள்.

    நாங்கள் தமிழ்நாடு மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று அமைச்சரவையில் இடம் பெறுகிறோம் நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. மதவாத சக்திகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுப்பதற்காகவே அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளோம் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதலமைச்சர் விஜய்க்கு சிறிது காலம் அவகாசம் கொடுக்க வேண்டும்..! நடிகை கஸ்தூரி பேட்டி..!
    Next Article சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழை..! உயிரிழந்தோர் எண்ணிக்கை 22ஆக உயர்வு..!
    Editor web3
    • Website

    Related Posts

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    June 15, 2026

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    June 15, 2026

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    பள்ளி வளாகங்களில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்த வழக்கு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    வரும் 18ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர்: எம்.எல்.ஏ.க்களுக்கு புத்தாக்க பயிற்சி நாளை தொடக்கம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.