Close Menu
    What's Hot

    வேகமாக பரவும் கிளாண்டர்ஸ் தொற்று..! குதிரைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு..!

    இந்திய-இத்தாலி உறவில் இனிப்பான தருணம்..!! மெலோனிக்கு மோடி கொடுத்த ஸ்வீட் “MELODY” கிஃப்ட்..!! வைரல் வீடியோ..!!

    போராட்டத்தில் தலைமைக் காவலர் –  தலைமைச் செயலகம் வெளியே போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போராட்டத்தில் தலைமைக் காவலர் –  தலைமைச் செயலகம் வெளியே போலீசார் இடையே தள்ளுமுள்ளு
    தமிழ்நாடு

    போராட்டத்தில் தலைமைக் காவலர் –  தலைமைச் செயலகம் வெளியே போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 police
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தவறான சிகிச்சையால் தனது மகளின் கால் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, தலைமைக் காவலர் கோதண்டபாணி தலைமைச் செயலகம் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவரது மகளுக்கு ஏற்பட்ட கால்வலி பிரச்சினைக்காக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு இருக்கிறார். சிகிச்சையின் போது ஏற்பட்ட பாதிப்பால, சிறுமியின் கால் பாதம் அகற்றப்பட்டுள்ளது.

    தவறான சிகிச்சை அளித்ததால் தான் தனது மகளுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தலைமைக் காவலர் கோதண்டபாணி  தொடர்ந்து புகார் கூறி வருகிறார். இன்றும் மகன் மற்றும் மகளுடன் தலைமை செயலகத்துக்கு போலீஸ் உடையில் வந்த கோதண்டபாணி, முதலமைச்சரை சந்திக்க அனுமதி கோரியுள்ளார். ஆனால் காவலுக்கு இருந்த போலீசார் அவரை அனுமதிக்காததால், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    சாலையில் நிகழ்ந்த தொடர் வாக்குவாதம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து மக்கள் ஆட்சி நடைபெறுவதாகவும், முதலமைச்சரை சந்திக்க வேண்டும் என கூறிய நிலையில், அவரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது..

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சரவையில் விசிக? – திருமாவின் திடீர் நிலைப்பாடும் பின்னணி சிக்கல்களும்
    Next Article இந்திய-இத்தாலி உறவில் இனிப்பான தருணம்..!! மெலோனிக்கு மோடி கொடுத்த ஸ்வீட் “MELODY” கிஃப்ட்..!! வைரல் வீடியோ..!!
    Editor TN Talks

    Related Posts

    வேகமாக பரவும் கிளாண்டர்ஸ் தொற்று..! குதிரைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு..!

    May 20, 2026

    அமைச்சரவையில் விசிக? – திருமாவின் திடீர் நிலைப்பாடும் பின்னணி சிக்கல்களும்

    May 20, 2026

    கொல்லைப்புற வழியில் முதலமைச்சராகத் துடித்தார் எடப்பாடி பழனிசாமி…!!  ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு..!!

    May 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேகமாக பரவும் கிளாண்டர்ஸ் தொற்று..! குதிரைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு..!

    இந்திய-இத்தாலி உறவில் இனிப்பான தருணம்..!! மெலோனிக்கு மோடி கொடுத்த ஸ்வீட் “MELODY” கிஃப்ட்..!! வைரல் வீடியோ..!!

    போராட்டத்தில் தலைமைக் காவலர் –  தலைமைச் செயலகம் வெளியே போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    அமைச்சரவையில் விசிக? – திருமாவின் திடீர் நிலைப்பாடும் பின்னணி சிக்கல்களும்

    கொல்லைப்புற வழியில் முதலமைச்சராகத் துடித்தார் எடப்பாடி பழனிசாமி…!!  ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு..!!

    Trending Posts

    அமைச்சரவையில் சேர விஜய் அழைப்பு – விரைவில் முடிவு எடுக்கப்படும் – திருமாவளவன்

    May 20, 2026

    கொல்லைப்புற வழியில் முதலமைச்சராகத் துடித்தார் எடப்பாடி பழனிசாமி…!!  ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு..!!

    May 20, 2026

    பெண்களுக்கு இலவசப் பயணமா? கூடவே கூடாது..! தனியார் பேருந்து உரிமையாளர்கள் குமுறல்..!

    May 20, 2026

    நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறதா தவெக அமைச்சரவை? இன்று இரவு சென்னை வருகிறார் ஆளுநர் அர்லேகர்..!!

    May 20, 2026

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..! 94.31% மாணவர்கள் தேர்ச்சி..!

    May 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.