Close Menu
    What's Hot

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பெரியகருப்பன் விடுவிப்பு
    தமிழ்நாடு

    சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பெரியகருப்பன் விடுவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pks
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உட்பட 4 பேரை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரளிக்கோட்டையைச் சேர்ந்த கே.ஆர்.பெரியகருப்பன் கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

    அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.ஆர்.பெரியகருப்பன், அவரது மனைவி பிரேமா, தாயார் கருப்பாயி அம்மாள், மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகிய 5 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின்போதே கருப்பாயி அம்மாள் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அறிவொளி, போலீஸார் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறி, அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உட்பட 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து இன்று உத்தரவிட்டார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleNEWS UPDATE: தவெகவில் இணைந்த மேலும் 2 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்
    Next Article மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 28 நவம்பர் 2025
    Editor TN Talks

    Related Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    சிவகாசி : பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! மீட்பு பணிகள் தீவிரம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.