Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு
    தமிழ்நாடு

    முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் வழங்க நீதிமன்றம் உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 7, 2025Updated:November 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mk stalin 646dee73 b48a 4cad b793 cc46be5e110c
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ​முதல்​வர் ஸ்டா​லினுக்கு எதி​ரான தேர்​தல் வழக்கு தொடர்​பான 10 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட ஆவணங்​களை டிஜிட்​டல் வடி​வில் இருதரப்​புக்​கும் வழங்க பதி​வாள​ருக்கு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

    கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்​தில் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் கொளத்​தூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்ட மு.க.ஸ்​டா​லின் வெற்றி பெற்​றார். அவரது வெற்​றியை எதிர்த்து அதி​முக சார்​பில் போட்​டி​யிட்ட முன்​னாள் மேயர் சைதை துரை​சாமி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தேர்​தல் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

    அதில், அதி​கார துஷ்பிரயோகம் மற்​றும் நிர்​ண​யிக்​கப்​பட்ட அளவை​விட அளவுக்கு அதி​க​மாக தேர்​தலுக்கு செலவு செய்​த​தால் ஸ்டா​லி்ன் வெற்றி பெற்​றது செல்​லாது என அறிவிக்க வேண்​டும் என கோரி​யிருந்​தார். அந்த வழக்கை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்த நிலை​யில், உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​திருந்​தார். இந்த வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, விஜய் பிஷ்னோய் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

    அப்​போது, முதல்​வர் மு.க.ஸ்​டாலின் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்​கள் கபில் சிபல், அமித்ஆனந்த் திவாரி ஆகியோர், “இந்த மேல்​முறையீட்டு மனு அதிக பக்​கங்​களைக் கொண்டிருப்​ப​தால் இன்னும் முழுமையாக படித்​துப் பார்க்​க​வில்லை என்பதை நேர்​மை​யாக கூறுகிறோம். எனவே, மனுவை படித்​துப் பார்க்க அவகாசம் தேவை என்​ப​தால் விசா​ரணையை 2 வாரங்​களுக்கு தள்​ளிவைக்க வேண்​டும்.

    மேலும், இந்த வழக்​கின் ஆவணங்​களை டிஜிட்​டல் வடி​வில் வழங்க உத்​தர​விட வேண்​டும்” என கோரினர். சைதை துரை​சாமி தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் டி.எஸ்​.​நா​யுடு, “மனு​தா​ரர் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள இந்த மேல்​முறை​யீட்டு மனு டிஜிட்​டல் வடி​வில்​தான் உள்​ளது” என்​றார்.

    விசாரணை தள்ளிவைப்பு: அதையடுத்து நீதிப​தி​கள், முதல்​வர் மு.க.ஸ்​டா​லினுக்கு எதி​ரான தேர்​தல் வழக்கு தொடர்​பான விசா​ரணை நீதி​மன்​றத்​தின் 10 ஆயிரம் பக்​கங்​கள் கொண்ட ஆவணங்​களை டிஜிட்​டல் வடி​வில் இரு தரப்​புக்​கும் வழங்க உச்ச நீதி​மன்​ற பதி​வாளர்​ அலு​வல​கத்​துக்​கு உத்​தர​விட்​டு, வி​சா​ரணையை டிச.3-ம்​ தேதிக்​கு தள்​ளி வைத்​துள்​ளனர்​.

    stalin#case
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்டாலினை சந்தித்த தனியரசு: கூட்டணிக்கு அச்சாரம்?
    Next Article ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை
    Editor TN Talks

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.