Close Menu
    What's Hot

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    முறைகேடுகள் குறித்து முதல்வர் விஜய் விசாரிக்க வேண்டும்..!! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»உருவானது டிட்வா புயல்; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
    தமிழ்நாடு

    உருவானது டிட்வா புயல்; நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக வலுப்பெற்றது. புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 730 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.

    தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டிட்வா’ புயலாக உருவானது. அது மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில், ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும்.

    இன்று (நவ.,27) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    * புதுக்கோட்டை

    * ராமநாதபுரம்

    * தஞ்சை

    * திருவாரூர்

    * நாகப்பட்டினம்

    நாளை (நவ.,28) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    * புதுக்கோட்டை

    * தஞ்சை

    * திருவாரூர்

    * நாகப்பட்டினம்

    நாளை (நவ.,28) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    * ராமநாதபுரம்,

    * சிவகங்கை,

    * திருச்சி,

    * அரியலூர்

    * மயிலாடுதுறை

    நாளை (நவ.,28) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    * தூத்துக்குடி

    * விருதுநகர்

    * மதுரை

    * பெரம்பலூர்

    * கடலூர்

    நாளை மறுநாள் (நவ.,29) அதி கனமழை (ரெட் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    * நாகப்பட்டினம்

    * திருவாரூர்

    * மயிலாடுதுறை

    * கடலூர்

    * விழுப்புரம்

    * செங்கல்பட்டு

    நாளை மறுநாள் (நவ.,29) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    * தஞ்சை

    * அரியலூர்

    * பெரம்பலூர்

    * கள்ளக்குறிச்சி

    * திருவண்ணாமலை

    * வேலூர்

    * ராணிப்பேட்டை

    * காஞ்சிபுரம்

    * சென்னை

    * திருவள்ளூர்

    நாளை மறுநாள் (நவ.,29) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    * புதுக்கோட்டை

    * திருச்சி

    * கரூர்

    * நாமக்கல்

    * சேலம்

    * தர்மபுரி

    * கிருஷ்ணகிரி

    * திருப்பத்தூர்

    நவ.,30ம் தேதி மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    * செங்கல்பட்டு

    * காஞ்சிபுரம்

    * ராணிப்பேட்டை

    * சென்னை

    * திருவள்ளூர்

    நவ.,30ம் தேதி கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

    * தர்மபுரி

    * கிருஷ்ணகிரி

    * திருப்பத்தூர்

    * திருவண்ணாமலை

    * வேலூர்

    * விழுப்புரம்

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுக என்னை அணுகவில்லை… செங்கோட்டையன் பேட்டி
    Next Article ‘தேர்தலில் நின்று பலத்தை நிரூபிக்கட்டும்’ – தவெகவிற்கு நயினார் நாகேந்திரன் சவால்
    Editor TN Talks

    Related Posts

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    July 3, 2026

    முறைகேடுகள் குறித்து முதல்வர் விஜய் விசாரிக்க வேண்டும்..!! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    July 3, 2026

    கோயில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்..!! தோழியுடன் வசமாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி..!!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நியூசிலாந்து செல்கிறார் பிரதமர் மோடி..!! 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு..!!

    ”ஆளுநருக்கு அந்த அதிகாரமோ உரிமையோ இல்லை…” – அமைச்சர் நிர்மல்குமார், எம்.பி. சு.வெங்கடேசன் கடும் எதிர்ப்பு

    முறைகேடுகள் குறித்து முதல்வர் விஜய் விசாரிக்க வேண்டும்..!! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்..!!

    கோயில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்..!! தோழியுடன் வசமாக சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி..!!

    CM விஜய் தான்.. ஆனால் ஆட்சியை இயக்குவது இவர் தான்..!! தவெக கணக்கை மாற்றிய எழிலரசன்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.