Close Menu
    What's Hot

    ஊடகத்திடம் பேசினால் அதிகாரம் கிடைக்குமா?. மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!

    கரூர் நெரிசல் வழக்கு!. வரும் 12ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்!.

    பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?. 22,797 பேருந்துகள் இயக்கம்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»4-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
    தமிழ்நாடு

    4-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 29, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Cyclone Sitrang kills 35
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டித்வா புயல் காரணமாக, 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    டித்வா புயலால் கடலோர பகுதிகளில் பெரும் பீதி நிலவுகிறது. கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

    இந்நிலையில், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள், புதுச்சேரி, காரைக்கால் என 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இதனிடையே, புய​லால் பல்​வேறு மாவட்​டங்​களில் வெள்ளப் பாதிப்பு ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் ந.செல்​வகு​மார் கூறி​னார்.

    இது தொடர்​பாக அவர் மேலும் கூறிய​தாவது: இலங்​கை​யில் இருந்து மெல்ல நகரும் டித்வா புயல் இன்று (நவ.29) டெல்டா பகு​தி​யில் செயலிழக்​கும்.

    இன்​றும், நாளை​யும் டெல்டா மாவட்ட கடற்கரையையொட்டி சில மணி நேரம் நீடித்​து, பிறகு மெல்ல வடக்கு நோக்கி நகர்ந்து நாளை புதுச்​சேரி- மாமல்​லபுரம் இடையே மேலும் செயலிழந்து கரையை கடக்​கும்.

    இதன் காரண​மாக இன்​றும், நாளை​யும் ராம​நாத​புரம், புதுக்​கோட்​டை, சிவகங்​கை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகை, காரைக்​கால், மயி​லாடு​துறை, திருச்​சி, பெரம்​பலூர், அரியலூர், கடலூர் மாவட்​டங்​களில் 48 மணி நேர தொடர் கனமழை மற்​றும் மிக கனமழை பெய்​யும்.

    தே​போல, இன்று முதல் டிச.1 வரை சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணாமலை, ராணிப்​பேட்​டை, புதுச்​சேரி மாவட்​டங்​களி​லும் 48 மணி நேர தொடர் கனமழை இருக்​கும்.

    டெல்டா மாவட்​டங்​கள் முதல் சென்​னை, திரு​வள்​ளூர் மாவட்​டம் வரை கடலோரப் பகு​தி​களில் பாதிப்​பு​கள் ஏற்பட வாய்ப்​புள்​ளது. கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, காஞ்​சிபுரம், ராணிப்​பேட்​டை, வேலூர் மாவட்​டங்​களி​லும் பாதிப்பு இருக்​கும்.

    தூத்​துக்​குடி, விருதுநகர், மதுரை, திண்​டுக்​கல், கரூர், நாமக்​கல், சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி மாவட்​டங்​களின் கிழக்​குப் பகு​தி​கள் மற்​றும் திருப்​பத்​தூரிலும் கனமழை இருக்​கும். மேற்கு மாவட்​டங்​களில் மித​மானது முதல் சற்று கனமழை ஆங்​​காங்கே இருக்​கும்.

    இந்த தாழ்வு மண்​டலம் டெல்டா பகு​தி​களில் கடற்​கரைக்கு மிக நெருக்​க​மாக நகர்ந்து வட கடலோரத்தை அடை​யும் என்​ப​தால் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்​தில், அனைத்து கடலோர மாவட்​டங்​களி​லும் நாளை வரை மித​மான காற்று வீசும். இவ்​​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார்​.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னைக்கு தெற்கே 400 கி.மீ. தொலைவில் டித்வா புயல்
    Next Article சுழன்று வரும் டித்வா புயல்.. சென்னை மக்களே உஷார்.. வெளுக்கப்போகுது கனமழை
    Editor TN Talks

    Related Posts

    ஊடகத்திடம் பேசினால் அதிகாரம் கிடைக்குமா?. மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!

    January 6, 2026

    கரூர் நெரிசல் வழக்கு!. வரும் 12ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்!.

    January 6, 2026

    பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?. 22,797 பேருந்துகள் இயக்கம்!. 

    January 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊடகத்திடம் பேசினால் அதிகாரம் கிடைக்குமா?. மாணிக்கம் தாகூருக்கு செல்வப்பெருந்தகை பதிலடி!

    கரூர் நெரிசல் வழக்கு!. வரும் 12ம் தேதி விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்!.

    பொங்கலுக்கு சொந்த ஊர் போறீங்களா?. 22,797 பேருந்துகள் இயக்கம்!. 

    வெனிசுலாவில் அடுத்த 30 நாட்களுக்குள் தேர்தலா?. டிரம்ப் சொல்வது என்ன?

    ஜனநாயகன் படக்குழு அவசர மனு தாக்கல்!. ஐகோர்ட்டில் 2 மணிக்கு விசாரணை!.

    Trending Posts

    பொங்கல் ரொக்கம் ரூ.3000!. இவர்களுக்கு கிடைக்காது!. முழு விவரம்!.

    January 5, 2026

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் தீர்ப்பு

    January 6, 2026

    டிரம்பின் ஆதரவாளர் மோடி; ஜனநாயகத்திற்கும், பாஜகவுக்கும் ஆபத்து!. சுப்ரமணிய சுவாமி விமர்சனம்!.

    January 6, 2026

    டேமியன் மார்ட்டின் உடல்நிலையில் முன்னேற்றம்

    January 6, 2026

    “வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஆசீர்வாதம்!” – சாரா அர்ஜுன் நெகிழ்ச்சி

    January 6, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.