Close Menu
    What's Hot

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    அடடே..!! கேரளாவில் ஆண்களுக்கு ‘நைட்டி’-ஆ..!! ட்ரெண்டாகும் ஃபேஷன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»டிரம்பின் ஆதரவாளர் மோடி; ஜனநாயகத்திற்கும், பாஜகவுக்கும் ஆபத்து!. சுப்ரமணிய சுவாமி விமர்சனம்!.
    இந்தியா

    டிரம்பின் ஆதரவாளர் மோடி; ஜனநாயகத்திற்கும், பாஜகவுக்கும் ஆபத்து!. சுப்ரமணிய சுவாமி விமர்சனம்!.

    Editor web3By Editor web3January 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    subramanian swamy modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அமெரிக்காவுடனான தற்போதைய வரிக் கட்டணப் பிரச்சினைக்கு மத்தியில், மூத்த பாஜக தலைவரும் ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

    வர்த்தகம் மற்றும் வரிக் கட்டணங்கள் தொடர்பாக இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பதட்டங்கள் நிலவுவதாகவும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில்,  ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்திய இறக்குமதிகள் மீதான வரிகளை மேலும் அதிகரிப் போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று மிரட்டல் விடுத்தார். அப்போது பேசிய டிரம்ப், “பிரதமர் மோடி மிகவும் நல்லவர். என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது பிரதமர் மோடிக்கு தெரியும், இந்தியா என்னை மகிழ்ச்சியடைய செய்வது முக்கியம்” என தெரிவித்தார்.

    இந்தநிலையில், டிரம்பின் ஆதரவாளரான பிரதமர் மோடி ஓய்வு பெறவேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மோடியை ஓய்வுபெறச் செய்து, மார்க் தர்ஷன் மண்டலில் வசிக்கச் சொல்ல வேண்டுமா என்பதை ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் மோடி கொண்டுள்ள நட்பு, இந்திய ஜனநாயகத்திற்கும் பாஜகவிற்கே கூட ஒரு சாத்தியமான அச்சுறுத்தலாக அமைகிறது என்று சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleANGRY MODE-ல் இ.பி.எஸ்..! ATTACK MODE-ல் அதிமுக..! நடக்கப்போகும் TWISTS..?
    Next Article திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம்: தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து ஐகோர்ட் தீர்ப்பு
    Editor web3
    • Website

    Related Posts

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    June 3, 2026

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    June 3, 2026

    அடடே..!! கேரளாவில் ஆண்களுக்கு ‘நைட்டி’-ஆ..!! ட்ரெண்டாகும் ஃபேஷன்..!!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கர்நாடக துணை முதல்வர் இவர்தான்..!! அறிவித்தார் சித்தராமையா..!!

    விளையாட்டு மாநிலமாக மாறும் தமிழ்நாடு? மத்திய அமைச்சருடன் ஆதவ் அர்ஜூனா சந்திப்பு..!

    அடடே..!! கேரளாவில் ஆண்களுக்கு ‘நைட்டி’-ஆ..!! ட்ரெண்டாகும் ஃபேஷன்..!!

    இபிஎஸ்ஸை சந்திக்க விஜய் தரப்பில் நேரம் கேட்கப்பட்டதா… இல்லையா?

    2027 ஐபிஎல் தொடரை தவிர்க்கிறாரா பேட் கம்மின்ஸ்..?? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.