Close Menu
    What's Hot

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சட்டமன்ற தேர்தல் எதிரொலி!. தமிழகம் வந்த 600 பேர் கொண்ட ராணுவப் படை!
    தமிழ்நாடு

    சட்டமன்ற தேர்தல் எதிரொலி!. தமிழகம் வந்த 600 பேர் கொண்ட ராணுவப் படை!

    Editor web3By Editor web3March 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    election army force
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, மத்திய ஆயுதப் படை வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். தேர்தல் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக முதற்கட்டமாக 50 கம்பெனி பாதுகாப்புப் படையினர் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் வருகை தந்தனர்.

    பெரம்பூர் ரயில் நிலையத்தில் இன்று காலை வந்து இறங்கிய சுமார் 600 வீரர்களில், 5 கம்பெனிகளைச் சேர்ந்த 530 துணை ராணுவ வீரர்களும், சுமார் 70 சிஆர்பிஎப் (CRPF) வீரர்களும் அடங்குவர். இவர்களைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் வரவேற்று, அவர்களுக்கான தங்குமிடங்கள் மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஒதுக்கீடு செய்தனர். தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதைத் தவிர்க்கவும், வாக்காளர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் இவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    இந்த வீரர்களில் 2 கம்பெனி வீரர்கள் ஆவடிக்கும், 2 கம்பெனி வீரர்கள் தாம்பரத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள ஒரு கம்பெனி வீரர்கள் திருவள்ளூர் மற்றும் சென்னை மாநகரப் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பிரித்து அனுப்பப்பட்டனர். தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அதன் பின்னர் மேலும் பல கம்பெனி வீரர்கள் தமிழகம் வர உள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்டங்களில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரான் விவகாரத்தில் அமெரிக்காவிற்கு செக்!. சீனா விடுத்த அதிரடி எச்சரிக்கை!
    Next Article உலகக்கோப்பை சாம்பியன்!. இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு!. பிசிசிஐ அறிவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    July 5, 2026

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    July 5, 2026

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 விரைவில் வழங்கப்படும்” – அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.