Close Menu
    What's Hot

    தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு?

    பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!
    தமிழ்நாடு

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    Editor web3By Editor web3May 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுகவின் தேர்தல் தோல்வி குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட 36 பேர் கொண்ட சிறப்பு நிலவரக் குழுவுடன் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்களான கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இத்தேர்தலில் திமுக சந்தித்த எதிர்பாராத பின்னடைவு, 15 அமைச்சர்களின் தோல்வி மற்றும் கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றுக்கான உண்மையான காரணங்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

    தோல்விக்கான கள நிலவரங்களையும், அடிமட்டத் தொண்டர்களின் கருத்துகளையும் நேரடியாகக் கேட்டறிய, இந்த 36 பேர் கொண்ட குழுவினர் விரைவில் மாநிலம் தழுவிய பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து இக்குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    தேர்தல் தோல்விக்குத் தானே முழுப் பொறுப்பேற்பதாக மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்தத் தோல்வியில் இருந்து மீண்டு வந்து கட்சியை மீண்டும் பலப்படுத்தவும், அடுத்தகட்டப் பணிகளைத் திட்டமிட்டுச் சீரமைக்கவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்வுள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய நடிகர் ரஜினிகாந்த் மகள்
    Next Article மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? – அமைச்சர் நிர்மல் குமார் பதில்
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு?

    May 16, 2026

    பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழ்நாடு ஆளுநரின் பாதுகாப்பு அதிரடியாகக் குறைப்பு?

    பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 எப்போது? – அமைச்சர் நிர்மல் குமார் பதில்

    தேர்தல் தோல்வி!. 36 பேர் கொண்ட குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

    Trending Posts

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    May 16, 2026

     மாஸ் கம்பேக்!. முதல் நாளிலேயே கோடிகளில் வசூல் அள்ளிய சூர்யாவின் ‘கருப்பு’!

    May 16, 2026

    பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, சீரமைப்பு பணி செய்ய வேண்டும்- முதல்வருக்கு டாஸ்மாக் தொழிற்சங்கம் கோரிக்கை

    May 16, 2026

    லஞ்சப் புகார்: BDO-விடம் விசாரணை; அலுவலக உதவியாளர் தற்கொலை!

    May 16, 2026

    அதிமுக அதிகார மோதல்!. இபிஎஸ் பெயர் அதிரடி நீக்கம்!. 

    May 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.