Close Menu
    What's Hot

    2026 புதிய ரேஷன் கார்டு: 6 லட்சம் விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்புக்கு அரசு விளக்கம்..!!

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஈரோடு விஜய் மாநாடு!. ஷாக்கான நடிகை ரோஜா!. என்ன சொன்னார் தெரியுமா?.
    தமிழ்நாடு

    ஈரோடு விஜய் மாநாடு!. ஷாக்கான நடிகை ரோஜா!. என்ன சொன்னார் தெரியுமா?.

    Editor web3By Editor web3December 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    erode vijay roja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஈரோட்டில் நடைபெற்ற தவெக மாநாட்டில் விஜய்க்காக சேர்ந்த கூட்டத்தை பார்த்து உண்மையில் நான் அதிர்ச்சி அடைந்தேன் என்று நடிகையும், ஆந்திர அரசியல்வாதியுமான ரோஜா கூறியுள்ளார்.

    ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் கடந்த 18ம் தேதி தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து, 81 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவெளியில் பரப்புரை நிகழ்த்தினார், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனின், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது, பல்வேறு  எதிர்பார்ப்புகள், சூழ்ச்சிகளுக்கிடையே நடந்த இந்த நிகழ்ச்சியில், தவெக தொண்டர்கள், பொதுமக்கள் என கூட்டம் அலை மோதியது.

    இதுகுறித்து பேசிய நடிகையும், அரசியல்வாதியுமான ரோஜா, ஈரோட்டில் இவ்வளவு பெரிய கூட்டத்தை பார்க்கும்போது நிஜமாகவே ஷாக்காக இருந்தது என்று கூறியுள்ளார். நாங்க கவர்மெண்ட்ல முதலமைச்சருக்கு ஒரு மாநாட்டில் மீட்டிங் நடத்த வேண்டும் என்றால், அதற்கு பல பேர் விடிய விடிய வேலை செய்ய வேண்டும் என்பது எனக்கு நல்லாவே தெரியும். அந்த மீட்டிங்கை நடித்த, மினிஸ்டர், எம்எல்ஏ, எம்பி, எஸ்பி, கலெக்டர் என அனைவரும் ஒன்றாக சேர்த்து வேலை செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த மீட்டிங் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால், அனைவரும் ஒத்துழைத்தால் தான் பெரிய மீட்டிங் நடத்த முடியும்.

    ஆனால், தமிழக வெற்றிக்கழகத்தில் ஆட்கள் இல்லை, பெரிய ஆளு இல்லாத போதும். இவ்வளவு பெரிய மீட்டிங்கை விஜய் எப்படி செஞ்சாருன்னு சத்தியமா எனக்கு புரியவே இல்ல. மக்கள் விஜய்யிடம் ஒரு விஷயத்தை எதிர்பார்க்கிறார்கள். விஜய் சார் அதை தெரிந்து கொண்டு மக்களுக்கு, அதை கொடுக்கும் போது தான் மக்கள் ஆதரவு விஜய்க்கு கண்டிப்பா இருக்கும் என்று நடிகை ரோஜா பேசி உள்ளார்,.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டிற்கென தனி கேரக்டர் இருக்கு; சூழ்ச்சிகள் வெல்லாது!. உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
    Next Article தவெக சார்பில் இன்று காலை கிறிஸ்துமஸ் விழா
    Editor web3
    • Website

    Related Posts

    2026 புதிய ரேஷன் கார்டு: 6 லட்சம் விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்புக்கு அரசு விளக்கம்..!!

    July 4, 2026

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    July 4, 2026

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    2026 புதிய ரேஷன் கார்டு: 6 லட்சம் விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்புக்கு அரசு விளக்கம்..!!

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.