Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“ஆதரவு கொடுங்கள்”!. விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு விஜய் கடிதம்!
    தமிழ்நாடு

    “ஆதரவு கொடுங்கள்”!. விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு விஜய் கடிதம்!

    Editor web3By Editor web3May 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay letter to vck
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனது ஆதரவை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே உரிமை கோர முடியும் என்பதில் உறுதியாக இருப்பதால், தற்போது 108 இடங்களை வைத்துள்ள தவெக, மீதமுள்ள இடங்களுக்காக இடதுசாரி கட்சிகளான சிபிஐ , சிபிஎம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுக்கு அதிகாரப்பூர்வமாக ஆதரவு கோரிக் கடிதம் அனுப்பியுள்ளது.

    ஏற்கனவே, ஆதரவு கோரி காங்கிரஸிடம் தவெக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகளிடமும் ஆதரவு கேட்டு தவெக தலைவெ விஜய் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    அதாவது காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும் சிபிஐ, சிபிஎம், விசிக தலா 2 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சிபிஎம் மாநிலச் செயலாளர் பி. சண்முகம் ஆகியோர், தவெக-வின் நிலைப்பாட்டைப் பொறுத்து தங்களின் அடுத்தகட்ட முடிவை கட்சி மேலிடம் ஆலோசித்து எடுக்கும் எனக் கூறியுள்ளனர். விசிக தலைவர் திருமாவளவனும் இது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் விவாதித்த பிறகே இறுதி முடிவு அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இந்த நகர்வுகள் தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி ஆட்சி மலர்வதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்க்கு அதிர்ச்சி!. “118 MLA-க்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே வரவும்!. ஆளுநர் அதிரடி!
    Next Article எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்… ஆனால் 1 மணி நேரத்தில்.. தவெக MLA-க்களுக்கு அதிரடி உத்தரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.