Close Menu
    What's Hot

    நெட்பிளிக்ஸின் முதல் தெலுங்கு தொடர்..! சந்தீப் கிஷன் நடிப்பில்..!

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • சிறப்புக் கட்டுரைகள்
    • அரசியல்
    • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரிதன்யா தற்கொலை வழக்கு மந்தகதியில் நடக்கிறது – தந்தை கவலை
    தமிழ்நாடு

    ரிதன்யா தற்கொலை வழக்கு மந்தகதியில் நடக்கிறது – தந்தை கவலை

    Editor TN TalksBy Editor TN TalksJuly 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    newindianexpress 2025 07 01 c045atrm Dowry death
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கு, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவை மாற்றி பதிவிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிதன்யாவின் தந்தை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்ட அவிநாசியில் நடந்த வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தையே உலுக்கியெடுத்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.. ஆனாலும், சந்தேக மரணம் என்று மட்டுமே போலீசார் பதிவு செய்துள்ள நிலையில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ரிதன்யா குடும்பத்தினர் வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை,

    தனது மகளின் தற்கொலைக்கு காரணமாக உள்ள அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தனது மகள் இறப்பதற்கு முன்பாக பதிவு செய்த ஆடியோவில் பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு குறிப்பிட்டுள்ளதால், சந்தேக மரண வழக்கை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவை தாமதப்படுத்தி வருவதாகவும், இதனால் உடனடியாக சுதந்திரமாக விசாரிக்கும் அதிகாரியை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

    தனது மகள் இல்லாமல் இருந்தும் இறந்தது போல வாழ்ந்து வருவதாகவும், வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 3 நாட்களில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்வதால் விசாரணை மந்தமாக நடைபெறுவதாக தனக்கு தோன்றுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இதே போல மற்ற பெண்களுக்கு நேரிடக்கூடாது எனவும் உடனடியாக தக்க தண்டனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகம், உள்துறை, தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிமான விபத்து செய்திகளுக்கு கட்டுப்பாடு விதிக்க முடியாது
    Next Article தவெக-வில் இணைவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்-ஓ.பி.ரவீந்திரநாத்
    Editor TN Talks

    Related Posts

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    June 15, 2026

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    June 15, 2026

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நெட்பிளிக்ஸின் முதல் தெலுங்கு தொடர்..! சந்தீப் கிஷன் நடிப்பில்..!

    அதிகரிக்கும் குற்றங்கள்: வடமாநிலத்தவர்களை அரசு கண்காணிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

    2மாத பெண் குழந்தையை விற்ற தாய்..! சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்..!

    சபரிமலையில் அன்புமணி-சௌமியா!. குடும்பத்துடன் சாமி தரிசனம்!

    திடீர் கடல் சீற்றம்..!! வீடுகளுக்குள் புகுந்த கடல் நீரால் தவிக்கும் குமரி மக்கள்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.