Close Menu
    What's Hot

    தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம்..! 5 பேருக்கு நீதிமன்றக் காவல்..!

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னைக்கு வெள்ள அபாயம் – தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்
    தமிழ்நாடு

    சென்னைக்கு வெள்ள அபாயம் – தனியார் வானிலை ஆய்வாளர் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 27, 2025Updated:November 27, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vietnam flood
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்​தில் பல்​வேறு மாவட்​டங்​களில் நாளை (நவ. 28) முதல் டிச. 1-ம் தேதி வரை 4 நாட்​களுக்கு இடை​வி​டாத மழைப்​பொழிவு இருக்​கும். சென்னை உள்​ளிட்ட மாவட்​டங்​களுக்கு வெள்​ளப் பாதிப்​பு​கள் ஏற்​படும் என்று தனி​யார் வானிலை ஆய்​வாளர் தெரி​வித்​துள்​ளார்​.

    இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இன்று தமிழகத்​தின் தென் கடலோரம், டெல்டா கடலோரம் லேசான காற்​றுடன் சாரல்​மழை தொடங்​கி, நாளை தூத்​துக்​குடி வடக்கு கடலோரம் ராம​நாத​புரம், சிவகங்​கை, புதுக்​கோட்டை மற்​றும் டெல்டா மாவட்​டங்​கள், அதையொட்​டி​யுள்ள திருச்​சி, அரியலூர், பெரம்​பலூர் மாவட்​டங்​களில் மித​மான கடலை நோக்​கிய காற்​றுடன் மழைப்​பொழிவு ஆரம்​பிக்​கும்.

    படிப்​படி​யாக மழைப்​பொழிவை தீவிரப்​படுத்தி வரும் 29, 30-ம் தேதி​களில் ராமநாத​புரம், புதுக்​கோட்​டை, சிவகங்​கை, தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகை, காரைக்​கால், மயி​லாடு​துறை, திருச்​சி, பெரம்​பலூர், அரியலூர், கடலூர் மாவட்​டங்​களில் 48 மணி நேர தொடர் கனமழை மற்​றும் மிக கனமழையைக் கொடுக்​கும்.

    வரும் 29, 30 மற்​றும் டிச. 1-ம் தேதி​களில் சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்​சி, திரு​வண்​ணா​மலை, ராணிப்​பேட்​டை, புதுச்​சேரி ஆகிய மாவட்​டங்​களி​லும் 48 மணி நேர தீவிர கனமழைப்​பொழிவை கொடுக்​கும்.

    குறிப்​பாக, நாளை முதல் டிச. 1-ம் தேதி வரை 4 நாட்​கள் இடை​விடா மழைப்​பொழி​வைக் கொடுத்து டெல்டா மாவட்​டங்​கள் முதல் சென்​னை, திரு​வள்​ளூர் மாவட்​டங்​கள் வரை கடலோர மாவட்​டங்​களில் வெள்​ளப் பாதிப்​பு​களை ஏற்​படுத்​தும் என்று தெரி​கிறது.

    தூத்​துக்​குடி, விருதுநகர், மதுரை, திண்​டுக்​கல், கரூர், நாமக்​கல், சேலம், தரு​மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்​டங்​களின் கிழக்​குப் பகு​தி​கள் மற்​றும் திருப்​பத்​தூரில் கனமழை இருக்​கும். மேற்கு மாவட்​டங்​களில் மித​மான முதல் சற்று கனமழை வரை இருக்​கும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று தவெகவில் இணைகிறார் செங்கோட்டையன்
    Next Article நாள் முழுக்க சுறுசுறுப்போடு இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை பின்பற்றினால் போதும்!
    Editor TN Talks

    Related Posts

    தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம்..! 5 பேருக்கு நீதிமன்றக் காவல்..!

    July 3, 2026

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம்..! 5 பேருக்கு நீதிமன்றக் காவல்..!

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.