Close Menu
    What's Hot

    எண்ணிக்கை பலம் இருக்கும் திமிரில் பாஜக அரசு; TN-ல் விளைவுகளை சந்திப்பீர்கள்!. ஸ்டாலின் வார்னிங்!

    வாசல் எங்கும் விசில் கோலம்.. டிரெண்டாகி வரும் ஹேஷ்டேக்!. உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்!.

    தொகுதி மறுவரையறை!. இன்று மாலைக்குள் முடிவு தெரியும்!. நாடே எதிர்பார்ப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது!. இன்றைய ரேட் இதோ!
    தமிழ்நாடு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது!. இன்றைய ரேட் இதோ!

    Editor web3By Editor web3April 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold april 17
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.2,400 வரை உயர்ந்திருந்த நிலையில், இன்று அதன் பாதியாகிய ரூ,1,200 சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரச் சூழலால் இந்த விலை குறைவு ஏற்பட்டுள்ள நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.1.15 லட்சம் என்ற வரம்பிற்கு கீழ் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே சமயம், வெள்ளி விலையில் இன்று எவ்வித மாற்றமுமின்றி நிலையாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2,75,000-க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை பாதியாகக் குறைந்துள்ளதால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜன நாயகன் படத்தை கேபிள் டிவியில் வெளியிட தடை!. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
    Next Article தொகுதி மறுவரையறை!. இன்று மாலைக்குள் முடிவு தெரியும்!. நாடே எதிர்பார்ப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    எண்ணிக்கை பலம் இருக்கும் திமிரில் பாஜக அரசு; TN-ல் விளைவுகளை சந்திப்பீர்கள்!. ஸ்டாலின் வார்னிங்!

    April 17, 2026

    வாசல் எங்கும் விசில் கோலம்.. டிரெண்டாகி வரும் ஹேஷ்டேக்!. உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்!.

    April 17, 2026

    தொகுதி மறுவரையறை!. இன்று மாலைக்குள் முடிவு தெரியும்!. நாடே எதிர்பார்ப்பு!

    April 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணிக்கை பலம் இருக்கும் திமிரில் பாஜக அரசு; TN-ல் விளைவுகளை சந்திப்பீர்கள்!. ஸ்டாலின் வார்னிங்!

    வாசல் எங்கும் விசில் கோலம்.. டிரெண்டாகி வரும் ஹேஷ்டேக்!. உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்!.

    தொகுதி மறுவரையறை!. இன்று மாலைக்குள் முடிவு தெரியும்!. நாடே எதிர்பார்ப்பு!

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது!. இன்றைய ரேட் இதோ!

    ஜன நாயகன் படத்தை கேபிள் டிவியில் வெளியிட தடை!. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    எண்ணிக்கை பலம் இருக்கும் திமிரில் பாஜக அரசு; TN-ல் விளைவுகளை சந்திப்பீர்கள்!. ஸ்டாலின் வார்னிங்!

    April 17, 2026

    வாசல் எங்கும் விசில் கோலம்.. டிரெண்டாகி வரும் ஹேஷ்டேக்!. உற்சாகத்தில் தவெக தொண்டர்கள்!.

    April 17, 2026

    தொகுதி மறுவரையறை!. இன்று மாலைக்குள் முடிவு தெரியும்!. நாடே எதிர்பார்ப்பு!

    April 17, 2026

    ஜன நாயகன் படத்தை கேபிள் டிவியில் வெளியிட தடை!. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    April 16, 2026

    சுதந்திரத்திற்குப் பின் எத்தனை முறை தொகுதி மறுவரையறை நடைபெற்றது?. என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?

    April 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.