Close Menu
    What's Hot

    வாடகைத் தாய் வழக்குகள்: உயர் நீதிமன்றம் ’காலக்கெடு’!

    மீண்டும் தலைதூக்கும் DMK Files விவகாரம்..!! டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை..!!

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பூர் : ஒரு மாதமாக குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்..! போராட்டம் நடத்திட தயார் என எச்சரிக்கை..!
    தமிழ்நாடு

    திருப்பூர் : ஒரு மாதமாக குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்..! போராட்டம் நடத்திட தயார் என எச்சரிக்கை..!

    Editor web4By Editor web4June 26, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்திற்குட்பட்ட 55 வது வார்டு பெரிச்சி பாளையம், வீரமாத்தி அம்மன் கோவில் வீதி, மாகாளியம்மன் கோவில் வீதி பகுதிகளில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியில் 15 நாட்களுக்கு இரு முறை குடிநீர் விநியோகித்து வந்தனர். தற்போது ஒரு மாதங்களாக குடிநீர் முறையாக வருவதில்லை இதனால் அன்றாட பயன்பாட்டிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. கிணற்று நீரை பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து கேட்டபோது பழைய குடிநீர் குழாய் தண்ணீர் அடைத்து விட்டதாகவும், புதிய குடிநீர் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்ட இணைப்பிற்கு மட்டும் தண்ணீர் திறந்து விடுவதாக தெரிவித்தனர்.

    எங்கள் பகுதியில் 40க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு குழாய் இதுவரை இணைக்கப்படவில்லை எனவே புதிய குடிநீர் இணைப்பில் இணைக்க வேண்டும். இணைக்கும் வரை பழைய குடிநீர் குழாயில் தண்ணீர் திறந்து விட வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரும் முறைகேடு: சென்னையில் ரூ.284 கோடி நடைபாதை திட்ட டெண்டர்கள் ரத்து..!!
    Next Article விளைச்சல் இல்லை..!! வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் எகிறிய காய்கறி விலை..!!
    Editor web4

    Related Posts

    வாடகைத் தாய் வழக்குகள்: உயர் நீதிமன்றம் ’காலக்கெடு’!

    June 26, 2026

    மீண்டும் தலைதூக்கும் DMK Files விவகாரம்..!! டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை..!!

    June 26, 2026

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாடகைத் தாய் வழக்குகள்: உயர் நீதிமன்றம் ’காலக்கெடு’!

    மீண்டும் தலைதூக்கும் DMK Files விவகாரம்..!! டி.ஆர்.பாலுவிடம் அண்ணாமலை குறுக்கு விசாரணை..!!

    சிவப்பு துண்டை இகழ்ந்தால் இரட்டைப் போர் யானை பதிலடி கொடுக்கும்..!! அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்..!!

    நாளை மறுநாள் POLIO DROPS முகாம்..!! CM விஜய் தொடங்கி வைக்கும் ஏரியா எது தெரியுமா..??

    போதைப்பொருள் எதிர்ப்பு: முதல்வர் எழுதிய விழிப்புணர்வு வாசகம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.