Close Menu
    What's Hot

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை பெரிய அளவில் சரிவு!. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?.
    தமிழ்நாடு

    தங்கம் விலை பெரிய அளவில் சரிவு!. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?.

    Editor web3By Editor web3December 16, 2025Updated:December 16, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold rate41200 1745643733
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வானளாவ உயர்ந்து கொண்டிருந்த தங்கத்தின் விலை இப்போது பெரிய அளவில் குறைந்துள்ளது. பெண்களின் விருப்பமான தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1320 குறைந்துள்ளது,

    உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அதிகரித்து வரும் பணவீக்க அச்சங்கள் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு போன்ற காரணிகள் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திரும்ப கட்டாயப்படுத்துகின்றன.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலை இன்று மிகப்பெரிய குறைவை கண்டுள்ளது. அதாவது, நேற்று (டிச.15) ரூ.1.20 லட்சம் என்ற வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் இன்று 22 கேரட் கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.12,350க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு சவரன் ரூ. 1,320 குறைந்து ரூ.98,800க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் கணித்திருந்த நிலையில், இந்த திடீர் சரிவால் நடுத்தர மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    வெள்ளி விலை இன்று, கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, ஒரு கிராம் ரூ.211-க்கும், ஒரு கிலோ ரூ.2,11,000-க்கும் விற்பனை ஆகிறது.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“டோக்கன் இல்லாவிட்டாலும் சொர்க்க வாசல் தரிசனம்” – திருப்பதி தேவஸ்தானம்
    Next Article தூத்துக்குடி அருகே அதிர்ச்சி… கணவர் கண்முன்னே மனைவி கூட்டு பாலியல் வன்கொடுமை
    Editor web3
    • Website

    Related Posts

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.