Close Menu
    What's Hot

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை புதிய உச்சம் – இன்றைய நிலவரம்!
    தமிழ்நாடு

    தங்கம் விலை உயர்வு; வெள்ளி விலை புதிய உச்சம் – இன்றைய நிலவரம்!

    Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    gold
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றுசவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.8,000 அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.

    சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்படை​யில், தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​றது. அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்​களால், தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

    அந்த வகையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,030-க்கும், பவுனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு பவுன் ரூ.96,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. அதன்படி இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.  தங்கம் விலை தற்போது ரூ.96 ஆயிரம் வரை நெருங்கியுள்ளது நடுத்தர வர்க்க மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article30க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ரெய்டு-முக்கிய ஆவணங்கள் பறிமுதல்
    Next Article காவிரி-வைகை குண்டாறு திட்டத்தை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் பேரணி
    Editor TN Talks

    Related Posts

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    June 11, 2026

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    June 11, 2026

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    செப்டம்பர் 4-இல் வெளியாகிறது சூரியின் மண்டாடி

    பாஜகவின் தொகுதி திருட்டு; உடந்தையாகும் தேர்தல் ஆணையம்; ராகுல் காந்தி சாடல்

    மாநிலங்களவை எம்.பி.யாக பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு

    மீண்டும் உடையும் உத்தவ் சிவசேனா – மகராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

    கழன்று கொண்ட கம்யூனிஸ்ட்டுகள்… கலகலத்த கூட்டணி… நெருக்கடியில் திமுக

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.