Close Menu
    What's Hot

    ராஜ்யசபாவில் ஒலிக்குமா தவெகவின் குரல்..?? வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!!

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    மீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»பாஜக – அதிமுக கூட்டணியில் இணைந்த டிடிவி?. போஸ்டரில் சிக்கிய ஆதாரம்!.
    தமிழ்நாடு

    பாஜக – அதிமுக கூட்டணியில் இணைந்த டிடிவி?. போஸ்டரில் சிக்கிய ஆதாரம்!.

    Editor web3By Editor web3January 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    bjp ttv photo
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    என்.டி.ஏ. கூட்டணியில் அமமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக வரும் ஜன.23ம் தேதி மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான பேனரில் டிடிவி தினகரன் புகைப்படம் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

    தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியில் அமமுக இணைவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால்,  கடந்த தேர்தல்களில் வாக்குகள் சிதறியதால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய, பிரிந்து கிடக்கும் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளை ஓரணியில் திரட்ட பாஜக மேலிடம் விரும்புகிறதாக தெரிகிறது.

    இருப்பினும், கடந்த 5-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை  மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை கழகப் பொதுச்செயலாளர் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இப்படியிருக்கையில், வரும் 23ம் தேதி சென்னை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது கூட்டணி குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அதற்கான பணிகளில் பாஜக – அதிமுக கூட்டணி கட்சிகள் முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்தவகையில், இந்த பொதுக்கூட்டத்திற்கான வரவேற்பு பதாகையில் டிடிவி தினகரன் போட்டோ இடம்பெற்றுள்ளது. இதுவரை அவர் கூட்டணி முடிவை அறிவிக்காத நிலையில், அமமுக என்.டி.ஏ. கூட்டணியில் மீண்டும் இணைந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article சூடு பிடிக்கும் தேர்தல் களம்!. புதிய குழுவை அறிவித்தார் விஜய்!.
    Next Article 22 நாட்களாக தொடரும் போராட்டம்!. ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது!.
    Editor web3
    • Website

    Related Posts

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026

    மீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!

    June 1, 2026

    STAGE கிடையாது.. மீண்டும் அதே ஸ்டைலில்.. திருச்சியில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ராஜ்யசபாவில் ஒலிக்குமா தவெகவின் குரல்..?? வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்..!!

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    மீண்டும் வெடித்த வடகலை – தென்கலை பிரச்சனை..!! பக்தர்கள் வேதனை..!!

    STAGE கிடையாது.. மீண்டும் அதே ஸ்டைலில்.. திருச்சியில் களமிறங்கும் முதல்வர் விஜய்..!!

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரனுக்கு ரூ.1,040 குறைந்தது!

    June 1, 2026

    சென்னை மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் இடிந்து விபத்து!. ஒருவர் பலி!. பலர் காயம்!

    June 1, 2026

    அதிக ‘மேன் ஆஃப் தி மேட்ச்’ விருது!. முதலிடத்தைப் பிடித்து விராட் கோலி புதிய வரலாறு!

    June 1, 2026

    ஐபிஎல் 2026!. கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட விராட் கோலி – க்ருணால் பாண்டியா!. வைரல் வீடியோ!.

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.