Close Menu
    What's Hot

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்களை உடனடியாக நீக்குக!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு!

    அனிதா ராதாகிருஷ்ணன் கைது ஏற்கமுடியாது; ஆதவ் அர்ஜுனா கூறும் பர்சண்டேஜ் எது? – டிடிவி தினகரன் கேள்வி!

    அயோத்தி ராமர் கோயில் சர்ச்சை!. ரூ.5 கோடி மதிப்பிலான தங்க புத்தகம் மாயம்!. முன்னாள் அதிகாரி பரபரப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»நான் யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை; எல்லோரும் நண்பர்கள்தான்!. விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி!
    தமிழ்நாடு

    நான் யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை; எல்லோரும் நண்பர்கள்தான்!. விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி!

    Editor web3By Editor web3February 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin vijay 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அரசியலில் திமுகவே தனக்கு முதல் எதிரி என்று விஜய் கூறிவரும் நிலையில், நான் யாரையும் எதிரிகளாக பார்ப்பதில்லை, அனைவரையும் நண்பர்களாக பார்க்கிறேன், மதிக்கிறேன் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    கொளத்தூர் தொகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் முக ஸ்டாலின் அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான நலன் சார்ந்த திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை பற்றி இன்னும் 2 நாட்களில் பணிகள் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

    மேலும் புதிய எதிரிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், சிரித்தப்படி, யாரையும் நான் எதிரியாகப் பார்க்கவில்லை, அனைவரையும் நண்பர்களாகத் தான் பார்க்கிறேன் மதிக்கிறேன் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்களிடையே புழங்கும் கஞ்சா!. திமுக அரசு வெட்கித் தலைகுனிய வேண்டும்!. நயினார் நாகேந்திரன்!
    Next Article விதிகளுக்கு கட்டுப்படவில்லையென்றால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்!. மெட்டாவுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!
    Editor web3
    • Website

    Related Posts

    அனிதா ராதாகிருஷ்ணன் கைது ஏற்கமுடியாது; ஆதவ் அர்ஜுனா கூறும் பர்சண்டேஜ் எது? – டிடிவி தினகரன் கேள்வி!

    July 5, 2026

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    July 5, 2026

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்களை உடனடியாக நீக்குக!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு உத்தரவு!

    அனிதா ராதாகிருஷ்ணன் கைது ஏற்கமுடியாது; ஆதவ் அர்ஜுனா கூறும் பர்சண்டேஜ் எது? – டிடிவி தினகரன் கேள்வி!

    அயோத்தி ராமர் கோயில் சர்ச்சை!. ரூ.5 கோடி மதிப்பிலான தங்க புத்தகம் மாயம்!. முன்னாள் அதிகாரி பரபரப்பு!

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.