Close Menu
    What's Hot

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»குரூப்-2 தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பிளஸ் 2-வில் அறிவியல் பாடம் படித்தால் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு வாய்ப்பு
    தமிழ்நாடு

    குரூப்-2 தேர்வு எழுதியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: பிளஸ் 2-வில் அறிவியல் பாடம் படித்தால் கால்நடை ஆய்வாளர் பதவிக்கு வாய்ப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tnpscs
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிஎன்​பிஎஸ்சி ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்​-2ஏ முதல்​நிலைத்​தேர்வு கடந்த செப்​.28-ம் தேதி நடை​பெற்​றது. 645 காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப நடத்​தப்​பட்ட இத்​தேர்வை 4 லட்​சத்து 55 ஆயிரத்​துக்​கு்ம் மேற்​பட்​டோர் எழு​தி​யுள்​ளனர். தேர்​வு முடிவு டிசம்​பரில் வெளி​யிடப்​படவுள்ளது.

    இந்​நிலை​யில், கடந்த சில நாட்​களுக்கு முன்பு கூடு​தலாக 625 பணி​யிடங்​கள் சேர்க்​கப்​பட்டு காலியிடங்​களின் எண்​ணிக்கை 1,270 ஆக உயர்ந்​துள்​ளது. டிஎன்​பிஎஸ்சி பிற்​சேர்க்கை அறி​விப்​பின்​படி தலை​மைச் செயல​கம் மற்​றும் சட்​டப்​பேரவை உதவிப் பிரிவு அலு​வலர், கால்​நடை பராமரிப்​புத் துறை கால்​நடை ஆய்​வாளர் (கிரேடு-2) உள்​ளிட்ட புதிய பதவி​களும் இடம் ​பெற்​றுள்​ளன.

    இதில் கால்​நடை ஆய்​வாளர் பதவி​யில் மட்​டும் 439 இடங்​கள் அறிவிக்​கப்​பட்​டுள்​ளன. இந்த பதவிக்கு பட்​டப்​படிப்​புடன் பிளஸ் 2-வில் உயி​ரியல் அல்​லது தாவர​வியல் அல்​லது விலங்​கியல் பாடம் படித்​திருக்க வேண்​டும் என்று கல்​வித்​தகுதி நிர்​ண​யிக்​கப்​பட்டு இருக்​கிறது.

    இதுதொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ஏ.சண்​முகசுந்​தரம் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: கடந்த ஜூலை 15-ம் தேதி வெளி​யிடப்​பட்ட அறி​விப்​பின்​படி ஒருங்​கிணைந்த குருப்-2 மற்​றும் குருப்​-2ஏ பணி​களில் அடங்​கி​யுள்ள பதவி​களுக்​கான முதல்​நிலைத்​தேர்வு எழு​திய விண்​ணப்​ப​தா​ரர்​கள் கால்​நடை ஆய்​வாளர் பணி தொடர்​பாக, பிளஸ் 2-வில் உயி​ரியல், தாவர​வியல், விலங்​கியல் பாடங்​களில் ஏதேனும் ஒன்றை நீங் ​கள் படித்​திருக்​கிறீர்​களா? என்ற பத்​தி​யில் ‘ஆம்’ அல்​லது ‘இல்​லை’ (‘எஸ்’ ஆர் ‘நோ’) என்​பதை பதிவு செய்​ய வேண்டும்.

    இதுதொடர்​பாக தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) ஓடிஆர் ‘ரிஓபன்’ செய்​யப்​பட்​டுள்​ளது. இது நவ.22 (இன்​று) முதல் 25-ம் தேதி நள்​ளிரவு 11.59 மணி வரை 4 நாட்​கள் திறந்​திருக்​கும்​. இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆழ்ந்த தூக்கத்தைக் கெடுக்கும் 5 வைட்டமின் குறைபாடுகள் – உங்களுக்கு இருக்கா?
    Next Article பாலியல் குற்றச்சாட்டில் சஸ்பெண்ட் ஆன காவலர் கோயில் முன்பு யாசகம் – கரூர் போலீஸ் விளக்கம்
    Editor TN Talks

    Related Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    July 30, 2026

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    July 30, 2026

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    July 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

    ‘வந்தே மாதரம்’ மசோதா மக்களவையிலும் நிறைவேற்றம்: நாடாளுமன்றத்தில் இரு அவைகளின் ஒப்புதல்!

    “மேகதாது அணைக்கு எதிராக ராகுல் காந்தி பேசத் தயாரா?” – அன்புமணி சவால்

    3-வது இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து! மாநில பாடலின் முன்னுரிமையைப் பறிக்கும் முயற்சிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்!

    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.