Close Menu
    What's Hot

    அரசு மருத்துவமனையில் இனி காத்திருக்க வேண்டாம்.. விரைவில் புதிய செயலி..!! அமைச்சர் அருண்ராஜ் தகவல்..!!

    அரசியல் சக்தியின் ஆன்மிக துணை..!! கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்கிறார் முதல்வர் விஜய்..!!

    ரிப்பன் மாளிகையில் பதற்றம்!. போராட்டத்தில் குதித்த மருத்துவப் பணியாளர்கள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: அசம்பாவிதம் தவிர்ப்பு
    இந்தியா

    சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு: அசம்பாவிதம் தவிர்ப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 10, 2025Updated:December 10, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    flight 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் இருந்து 284 பயணிகளுடன் து​பாய் புறப்​பட்ட விமானத்​தில் இயந்திர கோளாறு ஏற்​பட்​ட​தால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

    சென்​னை​யில் இருந்து துபாய் செல்​லும் எமிரேட்ஸ் ஏர்​லைன்ஸ் விமானம், 284 பயணி​கள், 12 ஊழியர்​களு​டன்  அதி​காலை 3.50 மணிக்கு புறப்பட்டது.இந்த போயிங் ரக பெரிய விமானம் ஓடு​பாதை​யில் ஓடத் தொடங்​கிய​போது, இயந்திர கோளாறு ஏற்​பட்​டிருப்​பதை விமானி கண்​டு​பிடித்​தார்.

    தொடர்ந்து விமானத்தை இயக்​கு​வது ஆபத்து என்​பதை உணர்ந்த விமானி, உடனடி​யாக விமானத்தை ஓடு​பாதை​யில் நிறுத்​தி​விட்​டு, சென்னை விமான நிலைய கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தார். பின்னர், இழுவை வாக​னங்​கள் மூலம் விமானம் இழுத்து வரப்​பட்டு புறப்​பட்ட இடத்​திலேயே நிறுத்​தப்​பட்​டது. விமான பொறி​யாளர்​கள் சென்று பழுது பார்க்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்​டனர்.ஆனால், உடனடி​யாக பழுது சரிசெய்ய முடிய​வில்​லை. இதையடுத்​து, விமானம் ரத்து செய்​யப்​படு​வ​தாக அறிவிக்​கப்​பட்​டது.

    விமானத்​தில் இருந்து பயணி​கள் அனை​வரும் கீழே இறக்​கப்​பட்​டு, சொகுசு பேருந்​துகள் மூலம் சென்​னை​யில் உள்ள பல்​வேறு ஹோட்​டல்​களில் தங்க வைக்​கப்​பட்​டனர். சரி​யான நேரத்​தில் இயந்திர கோளாறு கண்​டு​பிடிக்​கப்​பட்​ட​தால் அசம்​பா​விதம் தவிர்க்​கப்​பட்​டது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்திய மகளிர் டி20 அணியில் தமிழகத்தின் கமலினிக்கு இடம்!
    Next Article 100 நாள் வேலையில் தமிழக மக்களுக்கு துரோகம் செய்த திமுக- அன்புமணி காட்டம்
    Editor TN Talks

    Related Posts

    அரசு மருத்துவமனையில் இனி காத்திருக்க வேண்டாம்.. விரைவில் புதிய செயலி..!! அமைச்சர் அருண்ராஜ் தகவல்..!!

    June 11, 2026

    அரசியல் சக்தியின் ஆன்மிக துணை..!! கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்கிறார் முதல்வர் விஜய்..!!

    June 11, 2026

    ரிப்பன் மாளிகையில் பதற்றம்!. போராட்டத்தில் குதித்த மருத்துவப் பணியாளர்கள்!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அரசு மருத்துவமனையில் இனி காத்திருக்க வேண்டாம்.. விரைவில் புதிய செயலி..!! அமைச்சர் அருண்ராஜ் தகவல்..!!

    அரசியல் சக்தியின் ஆன்மிக துணை..!! கொல்லூர் மூகாம்பிகையை தரிசிக்கிறார் முதல்வர் விஜய்..!!

    ரிப்பன் மாளிகையில் பதற்றம்!. போராட்டத்தில் குதித்த மருத்துவப் பணியாளர்கள்!

    இதுதான் என் ஆசையா இருந்துச்சு.. ஆனா நடக்கல..!! நடிகர் கருணாஸ் வேதனை..!!

    இயக்குநர் பாரதிராஜாவின் உடலுக்கு நடிகர் வடிவேலு, கவிஞர் வைரமுத்து கண்ணீர் அஞ்சலி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.