Close Menu
    What's Hot

    மண்டல் நாயகன் வி.பி. சிங்: சமூக நீதி வரலாற்றின் மாபெரும் தலைவர்!

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் இன்று முதல் நவ.23 வரை கனமழை: வானிலை ஆய்வு மையம்
    தமிழ்நாடு

    தமிழகத்தில் இன்று முதல் நவ.23 வரை கனமழை: வானிலை ஆய்வு மையம்

    Editor TN TalksBy Editor TN TalksNovember 18, 2025Updated:November 18, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     வங்​கக் கடலில் நவ. 22-ம் தேதி புதிய காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகும் நிலை​யில், தமிழகத்​தில் இன்றுமுதல் 23-ம் தேதி வரை சில மாவட்​டங்​களில் கனமழை நீடிக்க வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது.

    இதுதொடர்​பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

    தென்​மேற்கு வங்​கக் கடல் பகு​தி​கள் மற்​றும் அதையொட்​டிய இலங்கை கடலோரப் பகு​தி​களில் காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி நில​வு​கிறது. இது இன்று மேற்கு அல்​லது வடமேற்கு திசை​யில் மெது​வாக நகரக்​கூடும்.

    மேலும், வரும் 22-ம் தேதி தென்​கிழக்கு வங்​கக் கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி உரு​வாகக்​கூடும். இது, அடுத்த 48 மணி நேரத்​தில் மேற்கு அல்​லது வடமேற்கு திசை​யில் நகர்ந்து மேலும் வலுப்​பெறக்​கூடும். இதன் காரண​மாக தமிழகத்​தில் இன்று (நவ.18) பெரும்​பாலான இடங்​களி​லும், நாளை முதல், வரும் 23-ம் தேதி வரை சில இடங்​களி​லும் இடி, மின்​னலுடன் கூடிய, லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

    இன்று கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி, ராம​நாத​புரம், சிவகங்​கை, விருதுநகர், தென்​காசி,தேனி மாவட்​டங்​களி​லும் 19, 20-ம் தேதி​களில் மயி​லாடு​துறை மற்​றும் கடலூர் மாவட்​டங்​களி​லும், 21-ம் தேதி மயி​லாடு​துறை, கடலூர், விழுப்​புரம், செங்​கல்​பட்​டு, நாகப்​பட்​டினம் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

    வரும் 22-ம் தேதி திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், சென்​னை, செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கடலூர், மயி​லாடு​துறை, நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்​சாவூர், புதுக்​கோட்​டை, ராம​நாத​புரம், தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களி​லும், 23-ம் தேதி மேற்​கூறிய மாவட்​டங்​கள் மற்​றும் சிவகங்​கை, அரியலூர் மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களி​லும் கனமழை பெய்​யக்​கூடும். சென்னை, புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் சில பகு​தி​களில் இடி, மின்​னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று மணிக்கு 35 முதல் 55 கி.மீ. வேகத்​தி​ல் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். எனவே, இப்​பகு​தி​களுக்கு மீனவர்​கள் செல்ல வேண்​டாம்.

    தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக நாகப்​பட்​டினம் மாவட்​டம் கோடியக்​கரை​யில் 12 செ.மீ.மயி​லாடு​துறை மாவட்​டம் செம்​ப​னார்​கோ​விலில் 9 செ.மீ. ராம​நாத​புரம் மாவட்​டம் தங்​கச்​சிமடத்​தில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

    rain#alert#today
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபதிவு ரத்தை எதிர்த்து மனித நேய மக்கள் கட்சி வழக்கு!
    Next Article கடும் பணி நெருக்கடி: வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் இன்று முதல் புறக்கணிப்பு – வருவாய்த் துறை சங்கங்கள் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    மண்டல் நாயகன் வி.பி. சிங்: சமூக நீதி வரலாற்றின் மாபெரும் தலைவர்!

    June 24, 2026

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    June 24, 2026

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    June 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மண்டல் நாயகன் வி.பி. சிங்: சமூக நீதி வரலாற்றின் மாபெரும் தலைவர்!

    ”இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட பாஜக முயற்சி” – காரணத்தைச் சொல்லும் காங்கிரஸ்

    அப்பா ராமதாசுடன் சந்திப்பு; இனி நல்லது நடக்கும் – மகிழ்ச்சியில் மருத்துவர் அன்புமணி

    “ பார்த்து பார்த்து படிச்சாரே…” – உதயநிதியை கலாய்த்த துணை சபாநாயகர்

    ”இனி இஷ்டத்துக்கு FOOD REVIEW  பண்ண முடியாது!” –  யூடியூபர்களுக்கு அரசு எச்சரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.