Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சூழ்ந்திருக்கும் இருள் நீங்க வேண்டும்.. அமைச்சர் எல்.முருகன்!
    தமிழ்நாடு

    தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சூழ்ந்திருக்கும் இருள் நீங்க வேண்டும்.. அமைச்சர் எல்.முருகன்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 7, 2025Updated:July 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    murugan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.

    முன்னதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை  இணையமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப்பதிவில், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

    வங்கக் கடலோரம் சூரபத்மனுடன் போர் புரிந்து அவனை வதம் செய்து, முருகப்பெருமான் மக்களைக் காத்து அருள்பாலித்த புண்ணிய பூமி திருச்சீரலைவாய். வேண்டி விரதம் இருந்து மனமுருகிக் கேட்கும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள்புரியும் நம் வேலவன் எனவும்,

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்புடன் நடைபெறுகிறது.

    வங்க கடலோரம் சூரபத்மனுடன் போர் புரிந்து அவனை வதம் செய்து முருகப்பெருமான் மக்களை காத்து அருள்பாலித்த இடம் திருச்சீரலைவாய்.… pic.twitter.com/GCBo8PJeJr

    — Dr.L.Murugan (@DrLMurugan) July 7, 2025

    தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சூழ்ந்திருக்கும் இருள் நீங்கி, மக்களின் துயர் அகன்று வாழ்வு செழிக்கவும், அடுத்த ஆண்டு மக்கள் விரும்பும் நல்லாட்சி மலரவும் முருகப்பெருமானை வேண்டி வணங்குவோம் எனவும் அமைச்சர் எல்.முருகன் பதிவிட்டுள்ளார்.

    Blessings Devotion election Festival God india Kumbabhishekam Murugan politics Prayer Spiritual Subramaniya Swamy tamil nadu temple Thiruchendur அரசியல் அருள் ஆன்மிகம் இந்தியா கடவுள் கும்பாபிஷேகம் கோவில் சுப்பிரமணிய சுவாமி தமிழ்நாடு திருச்செந்தூர் திருவிழா தேர்தல் பக்தி பிரார்த்தனை முருகன்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரானில் இருந்து சென்னை வந்தடைந்த மீனவர்கள வரவேற்றார் நயினார் நாகேந்திரன்!
    Next Article பிறந்தநாள் காணும் எம்.எஸ்.தோனி… வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்…
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.