Close Menu
    What's Hot

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»இசைக் கலைஞர்களுடன் மு.க.ஸ்டாலின் – சந்திப்பின் சுவாரசியம்
    தமிழ்நாடு

    இசைக் கலைஞர்களுடன் மு.க.ஸ்டாலின் – சந்திப்பின் சுவாரசியம்

    Editor TN TalksBy Editor TN TalksJanuary 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    mk stlain
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இசை கலைஞர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனக்கு பிடித்த பாடல், இசையமைப்பாளர்கள் என பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

    அப்போது பாடலாசிரியர் மதன் கார்க்கி விண்டேஜ் கார் ஓட்டியது குறித்து முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், கோயம்புத்தூரில் சென்று கார் வாங்கி ஒட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். இரவில் கார் ஓட்டுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். டிரைவரை கார் ஓட்டவே விட்டது இல்லை” என பகிர்ந்து கொண்டார்.

    தொடர்ந்து இசை கலைஞர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், பயணங்களின் போது அச்சம் என்பது மடமையடா, நீ இல்லாத உலகத்தில் நிம்மதி இல்லை போன்ற பழைய பாடல்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். மேலும் பாடகர்களுடன் இணைந்து நீ இல்லாத உலகத்தில் பாடலை பாடி அசத்தினார்.

    தனது இளமை பருவத்தில் ”பறவைகள் பலவிதம்” ஒவ்வொன்றும் ஒருவிதம் உள்ளிட்ட பாடல்களை அதிகமாக விரும்பி கேட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து தனக்கு எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், அனிரூத் உள்ளிட்டோரின் பாடல்கள் பிடிக்கும் என்றார். மேலும் தனக்கு பாடகர் டி.எம். சௌந்தரராஜன் என கூறினார்.

    cm stalin madhan kargee MK Stalin musicians
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்த முறை குறி தப்பாது என்று டிரம்பை பகிரங்கமாக மிரட்டிய ஈரான்!
    Next Article அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: வீரர்களை பந்தாடிய காளைகள்
    Editor TN Talks

    Related Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    Trending Posts

    இந்தியா- நெதர்லாந்து இடையே 17 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    May 18, 2026

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.